நினைவே உறங்காமல்
Dinamum Ummodu
நினைவே உறங்காமல்
நிகழ்வாய் எனில் என்றும் இறையே
என் இயேசுவே
நிறைவாய் மனம் போல கனிவாய் காருண்யமே
கனிவாய் காருண்யமே
நீர் மாறாதவர்
துயில் கொள்ளாதவர்
கடம் மாறாமலே
என்னை நடத்துபவர்
நீர் மாறாதவர்
துயில் கொள்ளாதவர்
நடமாலே
என்னை நடத்துபவர்
நான் என் உயிரும் மாப்பு என்னில் மாண்டு
அழிந்தொழியே
தன் உயிரை எனக்காய்
தந்தவரே
நான் என் உயிரும் மாப்பன
மாண்டு அழிந்தொழிய
தன் உயிரை எனக்காய்
தந்தவரே
என் பாத்தவே நீராக
உயிரிலே கலந்தெஎன்னை
நன்மையால் இறைத்தெஎன்னை
நடத்திபவர்
என் சுவாசமே நீராக
உயிரிலே கலந்தெஎன்னை
நன்மையால் நிறைந்தெஎன்னை என்னை நடத்துவமே
நீர் மாறாதவர்
உயிர் கொள்ளாதவர்
மாறாமலே
என்னை நடத்துவார்
நீ மட்டும் அன்றி
பிறர் மனம் காணும் இரக்கம் கிருபையால்
நிறைப்பவரே
நான் மட்டும் அன்றி
பிறர் மனம் காணும் இரக்கம் கிருபையால்
நிறைப்பவரே
சிலுவையின் வானம்
என் உணரே
அன்பினும் உறவாக வந்தவரே
சிலுவையின் பாரம்
என் உள்ளம் உணரே
உறவாக வந்தவரே
நீர் மாறாதவர்
உயிர் கொள்ளாதவர்
தரம் மாறாமலே
என்னை நடத்துவர்
நினைவே உறங்காமல்
நிகழ்வாய் எனில் என்றும் இறையே
என் இயேசுவே
நிறைவாய் மனம் போல கனிவாய் காருண்யமே
கனிவாய் காருண்யமே
