குடும்பத்தை நடத்த தெரியாதவன்
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்ப எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆதாயம் செய்யாதவன்
சபையை ஆதாயம்
செய்வானோ
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆதாயம் செய்யாத வன் சபையை
ஆதாயம்
செய்வானோ
குடும்பத்தில்
அன்பை காட்டாதவன்
சபையில் அன்பை காட்டுவானோ
குடும்பத்தில்
அன்பை காட்டாதவன்
சபையில் அன்பை காட்டுவானோ
குடும்பத்தில் சண்டை போடுபவன்
சபையில சண்டை போடுவானே
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆராய்
செய்யாதவன்
சபையை ஆராயம் செய்வானோ
குடும்பத்தில் ஜெபம்
செய்யாதவன்
சபையை பக்தியாய் நடத்துவானோ
குடும்பத்தில் ஜெபம் செய்யாதவன்
சபையை பக்தியாய் நடத்துவானோ
குடும்பமாய் ஆலயம் செல்லாதவன்
மகிழ்ச்சியாய் எப்படி இருப்பானோ
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆதாயம் செய்யா
வன் சபையை ஆதாயம்
செய்வானோ
குடும்பத்தில் சாட்சி
இல்லாதவன்
சாட்சி ஊழியம் செய்வானோ
குடும்பத்தில் சாட்சி இல்லாதவன்
சாட்சி ஊழியம் செய்வானோ
தாழ்மை விசுவாசம்
இல்லாதவன்
பெருமை சுயத்தை ஜெயிப்பானோ
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆகாயம் செய்யா தவன் சபையை
ஆதாயம்
செய்வானோ
குடும்பத்தை நடத்த தெரியாதவர்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆதாயம் செய்யாதவன்
சபையை ஆதாயம்
செய்வானோ
குடும்ப ன்பத்தோடு வேதம் படித்து
தேவனுக்கு கீழ்படி
குடும்பத்தோடு
ஜெபம் செய்து
ஊழியத்தை செய்திடு
விசுவாசம்
காத்திடு
சாட்சியாக
வாழ்ந்திடு
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி நடத்துவானோ
குடும்பத்தை ஆதாயம் செய்யாதவன்
சபையை ஆதாயம்
செய்வானோ
குடும்பத்தை நடத்த தெரியாதவன்
சபையை எப்படி படி நடத்துவாரோ
குடும்பத்தை ஆதாயம் செய்யாதவன்
சபையை ஆதாயம்
செய்வானோ
