அருள் தீபமே அணையா விளக்கே
Infant Jesus
குழந்தை இயேசுவே
குழந்தை இயேசுவே
குழந்தை இயேசுவே
அருள் தீபமே
அணையா விளக்கே
என் வாழ்வில் ஒளேற்றவா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
அருள் தீபமே
அணையா விளக்கே
என் வாழ்வில் ஒளியேற்றவா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
போராடும் வாழ்க்கை சுமையோடு நின்றேன் சுமை
தாங்கி உன்னிடத்தில் அனைதி தேடி வந்தேன்
போராடும் வாழ்க்கை சுமையோடு நின்றேன்
சுமை தாங்கி உன்னிடத்தில் அமைதி தேடி
வந்தேன் வருமை நீக்கவா
பிளியை போக்கவான்
என் தேவனே
பாடினேன் தேடினேன் உன்னை நாடினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
அருள் தீபமே
அணையா விளக்கே
என் வாழ்வில் ஒளியேற்றவா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்க நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
பொருள் தேடி அலைந்தேன் உனை நினைக்க
மறந்தேன் சுக போகத்தில் மூழ்கி இறைவன்
அருளை இழந்தேன் பொருள் தேடி அலைந்தேன் உனை
நினைக்க மறந்தேன் சுக போகத்தில் மூழ்கி
இறைவன் அருளை இழந்தேன் அமைதி பறந்ததே
பகலும் இருந்ததே
என் வாழ்விலே
பாவியின் பாவங்கள் நீ போக்கவே
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
அருள்தே தீபமே
அணையா விளக்கே
என் வாழ்வில் ஒளியேற்றவா
உன் பாதத்தில்
விளக்கேற்றினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
கரம் நீட்டி வரம் கேட்டு நான் வேண்டினேன்
