பரமபிதா
Redeemers Love Mission
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் கரம் பிடித்தவர் என்னை விசாரிப்பவர்
எந்த வேளையிலும் எந்த நேரத்திலும் என்னோடு இருக்கிறார்
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் சிறு வயது முதல் என்னை நடத்தி வந்தவரே
நான் போகும் பாதைகளில் கூட இருப்பவரே
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் இதய விருப்பம் எல்லாம் அறிந்தவரே
என் மன ஏக்கமெல்லாம் புரிந்து கொள்பவரே
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் வாழ்நாள் எல்லாம் என்னோடு இருப்பவரே
என்னரை வயதினிலும் சுமந்து கொள்பவரே
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
என் கரம் பிடித்தவர் என்னை விசாரிப்பவர்
எந்த வேளையிலும் எந்த நேரத்திலும் என்னோடு இருக்கிறார்
பரம பிதா ஒருவர் எனக்கு இருக்கிறார்
பரலோக தந்தை அவர் எனக்கு இருக்கிறார்
