எரியுது பார் அக்கினி கந்தக கடலே இரண்டாம் வருகை பாடல்
எரியுது பாரக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார்வம் செய்த உடலே
அங்கே எரியுது பார் அக்கினி கந்தக
கடலே கடலே அங்கே துடிக்குது பார்வம்
செய்த உடலே உடலே
பாவத்தையே எடுத்து நாங்கள் சொன்னா
ரொம்ப கோபத்தோடு
வெறுத்து தள்ளும் மனமே
பாவத்தையே எடுத்து நாங்கள் சொன்னால்
ரொம்ப கோபத்தோடு வெறுத்து தள்ளும்
மனமே
மனம் திரும்பு என்று வேதம் சொன்னால்
மனம் திரும்பு என்று வேதம் சொன்னால்
மனம் போனபடி திகின்ற ஜனமே
மனம் போனபடி திகின்ற ஜனமே
அங்கே எரியுது பாரக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார்வம் செய்த உடலே
அங்கே எரியுது பார் அக்கினி கந்தக கடலே
கடலே அங்கே
துடிக்குது பார்வம் செய்த உடலே உடலே
வசனங்களை எடுத்து நாங்கள் சொன்னால்
மிக விசனத்தோடு கேளி செய்யும் மனமே
வசனங்களை எடுத்து நாங்கள் சொன்னால்
மிக விசனத்தோடு கேலி செய்யும் மனமே
நல்ல வழி
என்று நாங்கள் சொன்னால்
நல்ல வழி என்று நாங்கள் சொன்னால்
நீங்கள் வந்த வழியே போங்கள் என்ற ஜனமே
நீங்கள் வந்த வழியே போங்கள் என்ற ஜனமே
அங்கே எரியுது பாரக்கினி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார்வம்
செய்த உடலே
அங்கே எரியுது பாரக்கினி கந்தக கடலே கடலே
அங்கே துடிக்கு துப்பா பாவம் செய்த
உடலே உடலே
நித்தியம் தான் உண்டு என்று நாங்கள்
சொன்னால் அது நிச்சயமாய் இல்லை என்ற
மனமே
நித்தியம் தான் உண்டு என்று நாங்கள்
சொன்னால் அது நிச்சயமாய் இல்லை என்ற
மனமே
சத்தியம் தான் நீக்கும் என்று
சொன்னால்
சத்தியம் தான் நீக்கும் என்று சொன்னால்
நீங்கள் பைத்தியமோ என்று உரைக்கும்
ஜனமே
நீங்கள் பைத்தியமோ என்று உரைக்கும் ஜனமே
அங்கே எரியுது பார்க்கி கந்தக கடலே
அங்கே துடிக்குது பார்வம் செய்த
உடலே
அங்கே எரியுது பார் அக்கினி கந்தக
கடலே கடலே அங்கே துடிக்குது பார்வம் செய்த
உடலே உடலே
