என்னில் வாரும் என் இயேசுவே
Ennil Vaarum En Yesuve
என்னில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே
இங்கு நீர்தானே எம் இல்லையே
எனில் வாரும் என் இயேசுவே
என் நெஞ்ச வீட்டினி என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்பு தாயாக
எந்நாளும் என்னை காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்துவா
தேடும் அமைதி தா
தேவா எழுந்துவா
தேடும் அமைதி
உன்னை அழைத்தேன் உயிர் தொடுத்தேன் உறவை
தேடியே
என்னில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்
இங்கு நீர்தானே எம் இல்லையே
எனில் வாரும் என் இயேசுவே
பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம்
இனிதாகவே
சுமையெல்லாம் சுகமா க பகையெல்லாம்
பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்துவா
தேடும் அமைதிக்கா
தேவா எழுந்துவா
தேடும் அமைதிக்கா
உன்னை அழைத்தேன் உயிர் தொடுத்தேன் உறவை
தேடி
என்னில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்
இங்கு நீர்தானேயும்
இல்லையே
என்னில் ரும் என் இயேசுவே
