• waytochurch.com logo
Song # 30071

கல்வாரி நாயகா் நீரே





தாழ்ச்சி அடைகிலே நான் தரித்திரன்
ஆவதில்லை
தாழ்வில் என்னை கரம் பிடித்த
கல்வாரி நாயகர் நீரே உன் கிருபைகள்
தொடரும் நான் அறியா நேரங்களில்
நான் நம்பும் என் இயேசு என் முன்னே
சென்றிடுவாரே
தாழ்ச்சி அடைகிலே நான் தரித்திரன்
ஆவதில்லை
தாழ்வில் என்னை கரம் பிடித்த
கல்வாரி நாயகர் நீரே உன் கிருபைகள்
தொடரும் நான் அறியா நேரங்களில்
நான் நம்பும் என் இயேசு என் முன்னே
சென்றிடுவாரே
இயேசு என்னை மெய்ப்பராய்
இருக்கும்போது குறையில்லையே
இயேசு என் இரட்சிப்பாய்
இருக்கும்போது மரணம் இல்லையே
இயேசு என் துணையாய்
இருக்கும்போது தனிமை இல்லையே
இயேசு என் ஞானமாய் இருக்கும்போது தோல்வி
இல்லையே

நீர்கால்கள் உரமாய் வளர்ந்திடும் மரமாக
மாற்றினாரே
வரட்சி உஷ்ண காலத்திலும் பசுமை வாழ்வை
தருவாரே தாழ்சி ட்சி வருஷத்திலும்
தப்பாமல் கனிதர செய்திடுவாரே
அமர்ந்த தன்னிரண்டை ஆசீர்வாதம்
பொழிந்திடுவாரே
நீர்கால்கள் உரமாய் வளர்ந்திடும் மரமாக
மாற்றினாரே
வரட்சி உஷ்ண காலத்திலும் பசுமை
வாழ்வை தருவாரே தாழ்ச்சி வருஷத்திலும்

தப்பாமல் கனிதர செய்திடுவாரே
அமர்ந்த தன்னிரண்டை ஆசிவா

வாதம் பொழிந்திடுவாரே
இயேசு என் மெய்ப்பராய் இருக்கும்போது
குறைில்லையே

இயேசு என் இரட்சிப்பாய் இருக்கும்போது
மரணம் இல்லையே
இயேசு என் துணையாய் இருக்கும்போது தனிமை
இல்லையே
இயேசு என் ஞானமாய் இருக்கும்போது
தோல்வி இல்லையே


கோலும் தடியுமாய் என்னை தேற்றி
நடத்திடுவீரே
இருள் சூழ்ந்த பாதையில் பங்கமின்றி
காத்திடுவீரே

எதிரியின் முன்பே எனக்கொரு பந்தியை
தந்திடுவீரே
ஆனந்த தைலத்தால் பாத்திரம் நிரம்பிட
செய்திடுவீரே
கோலும் தடியுமாய் என்னை தேற்றி
நடத்திடுவீரே
இருள் சூழ்ந்த பாதையில் பங்கம்
இன்றி காத்திடுவீரே
எதிரியின் முன்பே
எனக்கொரு பந்தியை தந்திடுவீரே
ஆனந்த

ந்த தைலத்தால் பாத்திரம் நிரம்பிட
செய்திடுவீரே
இயேசு என் மெய்ப்பராய்
இருக்கும்போது குறைில்லையே
இயேசு என் இரட்சிப்பாய்
இருக்கும்போது மரணம் இல்லையே
இயேசு என் துணையாய் இருக்கும்போது
தனிமை இல்லையே
இயேசு என் ஞானமாய் இருக்கும்போது தோல்வி
இல்லையே

ஜீவனுள்ள காலமெல்லாம் நன்மைகள் தொடர
செய்வீரே
வாழ்நாள்
முழுவதும் உன் தயவால் என்னை தேற்றிடுவீரே
கருசனை
உள்ளவராய் கருத்தாய் என்னை விசாரிப்பீரே
கலங்கிடும் நேரம் கண்ணீர் துடைத்திடும்க
ப்பன் நீரே
இவனுள்ள காலமெல்லாம் நன்மைகள் தொடர
செய்வீரே
வாழ்நாள் முழுவதும் உன் தயவால்
என்னை தேற்றிடுவீரே
கருசனை உள்ளவராய் கருத்தாய் என்னை
விசாரிப்பீரே
கலங்கிடும் நேரம் கண்ணீர்
துடைத்திடும் தகப்பன் நீரே
இயேசு என் மெய்ப்பராய்
இருக்கும்போது குறையில்லையே

இயேசு என் இரட்சிப்பாய் இருக்கும்போது
மரணம் இல்லையே
இயேசு என் துணையாய் இருக்கும்போது தனிமை
இல்லையே
இயேசு என் ஞானமாய் இருக்கும்போது
தோல்வி இல்லையே


தாழ்ச்சி அடைகிறேன்
நான் தரித்திரன் ஆவதில்லை
தாழ்வில் என்னை கரம் பிடித்த
கல்வாரி நாயகர் நீரே உன் கிருபைகள்
தொடரும் நான் அறி

ரியா நேரங்களில்
நான் நம்பும் என் இயேசு என் முன்னே
சென்றிடுவாரே
இயேசு என் மெய்ப்பராய்
இருக்கும்போது குறைில்லையே
இயேசு என் இரட்சிப்பாய்
இருக்கும்போது மரணம் இல்லையே
இயேசு என் துணையாய் இருக்கும்போது
தனிமை இல்லையே
இயேசு என் ஞானமாய் இருக்கும்போது தோல்வி
இல்லையே


அன்பான தேவனுடைய பிள்ளைகளே எனக்கும்
உங்களுக்கும்
குறைவுகளாய் தோன்றும் யாவும்
தற்காலிகியமானவைகளே
அவைகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல
கிறிஸ்து இயேசுவின் மகிமையில் அது
நிறைவாக்கப்படும்
நம்முடைய வாழ்க்கையில் ஆபத்துக்கள்
விக்கணங்கள் இல்லாதிருப்பது உண்மையான
பாதுகாப்பு அல்ல
யாவே தேவன் நம்முடன் இருப்பதுதான்
உண்மையான பாதுகாப்பு
மற்றவர்களுக்கு கிடைக்காத பல உயர்வு
ளையும் ஆசீர்வாதங்களையும்
மறைவிடங்களில் ஆயத்தப்படுத்தாமல்
நம் மீது கோபமாய் இருந்து தீங்கு செய்ய
நினைக்கும் எதிரி முன்னே
ஆயத்தப்படுத்தி
உன்னையும் என்னையும் இந்த பாடல் மூலம்
ஆசீர்வதிப்பது இயேசு
அவர் உன் மேய்ப்பராய் இருக்கிறார் என்பது
கடந்த காலத்தையோ எதிர்காலத்தையோ
சொல்லாமல் நிகழ காலத்தில் இருக்கிறார்
என்பது ஒவ்வொரு தேவ பிள்ளையும் எந்த
நிலையில் இருந்தாலும் மெய்ப்பரான
இயேசுவின் நிலையான பாதுகாப்பில்
அரவணைப்பில் இருக்கிறோம் என்பதை
நினைவுபடுத்துகிறது
தாவீது தன் கடவுளை ராஜாவாகவோ
தீர்க்கதரிசியாகவோ அறியாமல் மெய்ப்பராக
அறிந்திருப்பது நமக்கு எல்லா
உறவுகளை காட்டிலும் அது எத்தனை
நெருக்கமானது என்கிற பாடத்தை இந்த பாடல்
மூலம் கற்று தந்து என்றென்றும்
ஆசீர்வதிப்பாராக
ஆமென்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com