பேரண்டமே உனக்காகவே செயதார்
BOUI TN Pondy
ஆ
பேரண்டமே உனக்காகவே
செய்தாரடா நம் தேவனே
தனக்காகவே நீவா வாழவே தந்தாரடா உன் தேகமே
சிறிது காலமே நீ எங்கு வாழ முடியும்
இறந்து போவா எனே
உனக்கு தெரியும் நீ நினைப்பது செய்வது
வாழ்வது எல்லாம்
எல்லாம் பூமியே உனக்காகவே
மனம் திரும்பிடு செய்திடு வாழ்ந்திடு
சென்றிடு தந்தை என்ன தேவனை நீ காணவே
பேரண்டவே உனக்காகவே
செய்தாரடா நம் தேவனே
தனக்காகவே நீ வாழவே தந்தாரடா உன் தேகமே
மரித்தவன்
பூமியில் பெய்யாவதில்லை
மரித்ததும் ஆவியை பூமியில் விட்டு
வைப்பதில்லை
செய்ததற்கெல்லாம் அனுபவிப்பாயே அன்று நீ
யார் முந்தி போவாரோ தெரிய தெரியாதே
என்றுமே
அந்த தேவனுக்காக பணிகளை எல்லாம் செய்திடு
புவியிலே
மரித்தாலே தேவனுக்கு என்ன தர முடியும்
தந்திடு வாழ்விலே
நீ நினைப்பது செய்வது வாழ்வது எல்லாம்
எல்லாம் பூமியில் உனக்காகவே
மனம் திரும்பிடு செய்திடு வாழ்ந்திடு
சென்றிடு தந்தை என்னும் தேவனை நீ காணவே
சுக சந்தோஷத்திற்காகவே
சேகரிக்கின் றாயே முடிவில் சோம்பேரிக்கே
யாவையும் விட்டு செல்லுகின்றாயே
சம்பாதித்தது எல்லாம் விட்டாய் உலகிலே
நற்கிரியைகளால் சொத்து சேர்த்திடு
சொர்க்கத்திலே
அந்த தேவனுக்காக வாழ்ந்து உயிரைடுவாய்
உலகிலே
நீ வருவாய் என்று எதிர்பார்க்கிறார் உனது
தந்தையே நீ நினைப்பது செய்வது வாழ்வது
எல்லாம் எல்லாம் பூமியில் உனக்காகவே
மனம் திரும்பிடு செய்திடு வாழ்ந்திடு
சென்றிடு தந்தை என்னும் தேவனை நீ காணவே
பேரண்டமே உனக்காகவே
செய்தாரடா நம் தேவனே
தனக்காகவே நீ வாழவே தந்தா ரடா உன் தேகமே
சிறிது காலமே நீ இங்கு வாழ முடியும்
இறந்து போவாய் என முன்பே உனக்கு தெரியும்
நீ நினைப்பது செய்வது வாழ்வது எல்லாம்
எல்லாமே பூமியில் உனக்காகவே
மனம் திரும்பிடு செய்திடு வாழ்ந்திடு
சென்றிடு தந்தை என் தேவனை நீ காணவே
பேரண்டவே உனக்காகவே சோரடா நம் தேவனே
தனக்காகவே நீ வாழவே கொடுந்தாரடா உன் தேகமே
