தேவா ஒ தேவா
BOUI TN Pondy
தேவா ஓ தேவா என் முகம் மறைப்பினும்
உள்ளம் தெரியாதோ
தேவா ஓ தேவா
எனது கை கழுவினும்
தூயவன் ஆவேனோ
உலகமெல்லாம்
ல்லாம் பாவமானால் இயேசுவை தந்தீரே இயேசு
இரத்தம் பாவமெல்லாம் கழுவும் என்று
சொன்னீரே பாவியாய் மரித்தால் உமக்கு தூரமா
எமக்காக உந்தனை என் வலியாகமா
பாவியாய் மரித்தால் உமக்கு தூரமா
எமக்காக உந்தனை என் வழியாகமாத்தம்
தந்தாரே மரித்துயிர் தழ்ந்தாரே புவியிலே
உனக்காகவே
தேவா ஓ தேவா என் முகம் மறைப்பேனும்
உள்ளம் தெரியாதோ
மோக பார்வையே பாவமே என் உள்ளத்தில்
நடந்தது குற்றமே மனிதன் செய்யும் குற்றமே
அது உலகம் மரியாஸ்தானமே
மோக பார்வையே பாவமே
என் உள்ளத்தில் நடந்தது குற்றமே மனிதன்
செய்யும் குற்றமே அது உலகம் அறியா
ஸ்தானமே காம கிரோத மத வன்மங்களையே
முதலில் நடத்துவது உள்ளமே இந்த
உள்ளத்திலேதான் நடக்கிறதே
நான் செய்யும் பாவங்கள் யாவுமே குற்றம்
நடந்தது மனதிலே இவ்வுலகம் கண்டது
எதிரிலே சட்டம் பார்த்தது வெளியிலே அதை
தடுத்திட வேண்டுமே மனதிலே என் உள்ளம்
கழுவிடவே
தேவையே கிறிஸ்து இரத்தம்
தேவா ஓ தேவா என் முகம் மறைப்பினும்
உள்ளம் தெரியாதோ
செய்யக்கூடாத தீமை செய்திடும் செய்ய
வேண்டிய நன்மை
செய்வதில்லையே
செய்யக்கூடாத தீமை செய்திடும் செய்ய
வேண்டிய நன்மை செய்வதில்லையே
என் சரீரத்திலே நன்மை வாசமாய்
இருப்பதே இல்லையே இந்த மரண
சரீரத்திலிருந்து
என்னை யார் விடுவிப்பது
ஐயோ
நிர்பந்தமான மானவன் நான் இந்த சரீர
இச்சையிலிருந்து என்னை யார்
விடுவிப்பது
பெரும் பாவிகளையே
இயேசுவே
மன்னிப்பது
இயேசுவே
மன்னிப்பது
தேவா
என் முகம்
மறைப்பினும்
உள்ளம்
தெரியாதோ
