உன்னைத்தேடி தமிழ் கிறிஸ்துவ பாடல்
ஒரு மந்தையில் நூறு ஆடு ஒன்னு காணாம
போச்சு அந்த காணாம போன ஆடு திக்கு தேச
மாறி போச்சு ஒரு மந்தையில் நூறு ஆடு ஒன்னு
காணாம போச்சு அந்த காணாம போன ஆடு
திக்குத்தச மாறி போச்சு மீதி த விட்டு
விட்டு உன்ன தேடி போனார் மீதி த விட்டு
விட்டு உன்ன தேடி போனார் அந்த மேய்ப்பன்
இயேசு அந்த ஆடு நாமே அந்த மேய்ப்பன் இயேசு
யேசு அந்த ஆடு நாமே ஒரு மந்தையில் நூறு
ஆடு ஒன்னு காணாம போச்சு அந்த காணாம போன
ஆடு திக்கு தசமாறி போச்சு
ஏதேனில் இழந்த
மனுக்குலம் மீட்க
நம் நம் இயேசு உலகில் வந்தார்
பாவங்களை போக்க
சாபங்களை நீக்க
நம் இயேசு சிலுவையில் மரித்தார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அந்த மேய்ப்பன் இயேசு அந்த ஆடு நாமே அந்த
மேய்ப்பன் இயேசு அந்த ஆடு நாமே ஒரு
மந்தையில் நூறு ஆடு ஒன்னு காணாம போச்சு
அந்த காணாம போன ஆடு திக்கு தேசம் மாறி
போச்சு
பகைமையாய் வாழ்ந்த
மனுக்குலம் தேடி
தேவனோடு சேர்த்து வைத்தார்
அப்பா என்ற அழைக்கும்
ஆவியை கொடுத்து
ஒப்புறவின் வேலையை முடித்தார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அந்த மேய்ப்பன் இயேசு அந்த ஆடு நாமே அந்த
மேய்ப்பன் இயேசு
அந்த ஆடு நாமே ஒரு மந்தையில் நூறு ஆடு
ஒன்னு காணாம போச்சு அந்த காணாம போன ஆடு
திக்கு தேசமாய் போச்சு
காணாமல் போன
இஸ்ரவேல் வீட்டிற்கு
ஊழியம் செய்ய வந்தாரா
மறுபடி வந்து
ஒப்பந்தம் செய்து
தன்னோடு சேர்த்து கொள்வார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அவர் மரித்து உயிர்த்து எழுந்து நமக்கு
பரிந்து பேசுகிறார்
நம்மை நிலைத்து வாழ செய்து பரலோகம்
சேர்த்திடுவார்
அந்த மேய்ப்பன் இயேசு அந்த ஆடு நாமே அந்த
மேய்ப்பன் இயேசு அந்த ஆடு நாமே ஒரு
மந்தையில் நூறு ஆடு ஒன்னு காணாம போச்சு
அந்த காணாம போன ஆடு திக்கு திசை மாறி
போச்சு
ஒரு மந்தையில் நூறு ஆடு ஒன்னு காணாம
போச்சு அந்த காணாம போன ஆடு திக்கு தெச
மாறி போச்சு மீதி த விட்டு விட்டு உன்ன
தேடி போனார் மீதி த விட்டு விட்டு உன்ன
தேடி போனார் அந்த மேய்ப்பன் இயேசு அந்த
ஆடு நாமே அந்த மேய்ப்பன் இயேசு தன்னாடுமே
