• waytochurch.com logo
Song # 30109

இல்லாதவைகளை இருப்பவைபோல்


இல்லாதவைகளை
இருப்பவைப்போம்
அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாமும் கூடும் சர்வ
வல்லவரே
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும்
எல்லாம் கூடும் சர்வ வல்லவரே
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாம் கூடும் சர்வ
வல்லவரே
நீ சகலத்தையும்
அதினதின் கால லத்திலே
நேர்த்தியாய் செய்தவரே
நீ சகலத்தையும்
அதினதின் காலத்திலே
நேர்த்தியாய்
செய்பவரே
உன் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே
நிச்சயம் நிலை நினைத்திடுவேன்
உன் செய்கை எல்லாம் நிலைத்திடுவேன்
நிச்சயம் நிலைத்திடுவேன்
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
இல்லாதவைகளை
இருப்பவை போல் அழைத்திடும் என் இயேசுவே
நீ சொன்னால் போதும் எல்லாம் கூடும் சர்வ
வல்லவரே
எந்தன் வாழ்வில்
குறித்த காலத்திலே
உன் தரிசனம் வைத்தவரே
எந்தன் வாழ்வில்
குறித்த காலத்திலே
உம் தரிசனம் வைத்தவரே
தாமதம் ஆனாலும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுமே
தாமதம் மாநாளும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுவேன்
நான் ஒரு போதும் வெங்கடம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிட அழுவதில்லை
நான் ஒரு போதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒரு போதும் கைவிடப்படுவதில்லை
என் இயேசுவே
இயேசு நான் போதும் எல்லாம்
அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில்
நேர்த்தியாய் செய்திருக்கிறார் குறித்த
காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் அவர்
சொல்லிய எல்லா வார்த்தைகளும் நிச்சயம்
நிறைவேறும் ஆமென்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com