அறியாமையில் உள்ள காலங்கள் என்னை அழைத்தவர்
ஆ
அறியாமையில்
உள்ள காலங்கள்
தேவன் காணாதவர்தான்
நாமோ மனந்திரும்பும் போது தேவன் நம்மில்
மனதுருகுவார்
அறியாமையில்
உள்ள காலங்கள்
தேவன் காணாதவர்தார்
நாமோ
மனம் திரும்பும்போது
தேவன் நம்மை மனம் திரும்புவார்
நானோ அவருக்குள் பிழைத்திட
நானோ அவருக்குள் அசைந்திட
நானோ அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்னை அழைத்தவர்
உண்மை உள்ளவர்
அழுக்கான
கந்தை நானே
என்னை மாற்றினாரே
சுயநீதியால்
நான் தவறியும் அவர் நீதியால்
தாங்கினாரே
அழுக்கான தந்தை
நானே
என்னை மாற்றினாரே
சுயநீதியால்
நான் தவறியும் அவர் நீதியால் தாங்கினாரே
நானோ அவருக்குள் பிழைத்திட
நானோ அவருக்குள் அசைந்திட
நானோ
அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்னை அழைத்தவர்
உண்மை உள்ளவர்
மேன்மை
பாராட்ட ஒன்றுமில்லை
நான் பிழைத்ததும் அவர் கிருபையே
என்னை காண்பிக்க ஒன்றுமில்லை
இயேசு நாமமே
எல்லாம் எனக்கு
மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை
நான் பிழைத்ததும் அவர் கிருபையே
என்னை காண்பிக்க ஒன்றுமி இல்லை
இயேசு நாமமே
எல்லாம் எனக்கு
நானோ
அவருக்குள் பிழைத்திட
நானோ அவருக்குள் அசைந்திட
நானோ
அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
நாம் கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை
என் சுவாசமும் ஜீவனும்
நீரே
நான் அறியாதிருக்கையில்
எனக்காய்
வாழ்விடம் முன்குறித்தீரே
நான் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
என் சுவாசமும் ஜீவனும் நீரே
நான் அறியாதிருக்கையில்
எனக்காய் வாழ்விடம் முன்குறித்தீரே
நானோ
அவருக்குள் பிழைத்திட
நானோ
அவருக்குள் அசைந்திட
நானோ அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
அறியாமையில்
உள்ள காலங்கள்
தேவன் காணாதவர்தான்
நாமும் மனந்திரும்பும் போது தேவன்
நம்மில் மனதுருகுவார்
அறியாமையில்
உள்ள காலங்கள்
தேவன் காணாத வருதார்
நாமோவோ மனம் திரும்பும் போது தேவன்
நம்மில் மனதுருகுவார்
நானோ
அவருக்குள் பிழைத்திட
நானோ
அவருக்குள் அசைந்திட
நானோ
அவருக்குள் நிலைத்திட
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
என்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
அன்பான உறவுகளே நண்பர்களே எல்லாருக்கும்
சுவாசத்தையும் ஜீவனையும் கொடுப்பவர்
வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த
யாவே தேவன் எலோகிம்
மனுஷ ஜாதியான சகல ஜனங்களையும்
ஒரே மனிதனிடத்தில் இருந்து அதாவது ஆதாமில்
இருந்து தோன்ற பண்ணினவர்
ஒவ்வொரு மனிதனுக்குமான
நிர்ணயிக்கப்பட்ட காலங்களையும் பூமியின்
மீதெங்கும் குடியிருக்கும் எல்லைகளையும்
திட்டம் பண்ணினவர் அவர் முதல் மனிதன்
ஆதாமின் பாவத்தினால் முழு
மணுக்குலமும் சீர்கெட்டு போயிருக்க
இரக்கத்தில் ஐஸ்வரியம் உள்ளவராய்
ஒவ்வொருவரையும் மீட்கும் பொருட்டு இயேசுவை
நமக்காக பதிலீடாய் பழுதற்ற பழியாக
ஒப்புக்கொடுத்தார்
இவ்விதமாய் அவர் தம்முடைய அன்பை விளங்க
பண்ணியிருக்க நாமோ பாவத்தின் வஞ்சனையினால்
தூரம் போனோம் தேவனை தேடுவதற்கு பதிலுடாய்
அநேக உபாய தந்திரங்களை
தேடிக்கொண்டோம் எனவே நம்முடைய அறியாமையை
அறிந்த தேவன் குறிக்கப்பட்ட காலங்களை
கிருபையாய் காணாதவர் போலிருந்து தூரமாய்
போன நம்மை பார்த்து மனம் திருந்தி
தம்மிடம் வரும்படி இப்போதும்
கட்டளையிட்டுருக்கிறார்
நீங்கள் அறியப்படாத தேவனை
ஆராதிக்கின்றவர்களாக
இருந்தால் இப்போது இயேசு கிறிஸ்துவுக்குள்
பிழைக்கும்படி வாழும்படி அழைப்பு
கொடுக்கிறார் பூமியில் இருக்கும் ஒவ்வொரு
மனிதனும் அவருக்குள் அசைகிறார்கள் ஆகையால்
அவரை அறியாதி இருக்கையில் தடவியாகிலும்
கண்டுபிடிக்கதக்கதாய்
அவர் உங்களுக்கு தூரமானவர் அல்ல நீங்கள்
தம்மை தேடும்படி உங்களை
அழைக்கின்றார்
இவ்விதமாய் அழைக்கப்பட்டவர்களும்
அழைக்கப்படுகிறவர்களுக்கும்
அவர் எவ்வளவு கருசனை உள்ளவர் என்பதை அறிய
இப்பாடல் வரிகள் உங்களுக்கு உதவும் என்ற
கருசனையுடன் உங்களை வாழ்த்துகின்றோம்
இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பும்
சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக ஆமென்
