• waytochurch.com logo
Song # 30151

உங்க நேசத்தை


உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன்
கர்த்தாவே உங்க பாசத்தை விவ விவரிக்க
முடியாதப்பா
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன்
கர்த்தாவே உங்க பாசத்தை விவரிக்க
முடியாதப்பா
உலகத்தின் மாயையிலே தொலைந்திருந்த பாவி
என்னை உந்தனின் அன்பாலே கண்டடுத்தீரே
உலகத்தின் மாயையிலே தொலைந்திருந்த பாவி
என்னை உந்தனின் அன்பால லே கண்டெடுத்தீரே
பாவத்தின் பெடியினிலே செக்கி நான்
மரித்திருந்தேன்
உந்தனின் இரத்தத்தினால் மீட்டெடுத்து வாழ
செய்தீர் பாவத்தின் பெடியினிலே செக்கி
நான் மரித்திருந்தேன்
உந்தனின் இரத்தத்தினால் மீட்டெடுத்து வாழ
செய்தீர் இயேசப்பா
நீங்க பெரியவர்
இயேசப்பா
நீங்க மகா பரிசுத்தர்
இயேசப்பா
நீங்க பெரியவர்
இயேசப்பா
நீங்க மகா பரிசுத்தர் உங்க நேசத்தை
என்னவென்று சொல்வேன் கர்த்தாவே உங்க
பாசத்தை விவரிக்க முடியாதப்பா
ஞானிகள் வெட்கப்பட பைத்தியமான
என்னையுமே உந்தனின் இரக்கத்தாலே தெரிந்து
கொண்டீரே
ஞானிகள்வ வெட்கப்பட பைத்தியமான என்னையுமே
உந்தனின் இரக்கத்தாலே தெரிந்து கொண்டீரே
பலவீனமான
என்னை கிருபையினால் நிதம் நிறைத்து கனமான
பாத்திரமாய் வடிவமைத்தீரே
பலவீனமான
என்னை கிருபையினால் நிதம் நிறைத்து கனமான
பாத்திரமாய் வடிவமைத்தீரே
இயேசப்பா ப்பா நீங்க நல்லவர்
இயேசப்பா
நீங்க சர்வ வல்லவர்
இயேசப்பா
நீங்க நல்லவர்
இயேசப்பா
நீங்க சர்வ வல்லவர் உங்க நேசத்தை
என்னவென்று சொல்வேன் கர்த்தாவே உங்க
பாசத்தை விவரிக்க முடியாதப்பா
தொட்டு போன முயற்சிகளில் திரும்ப எனக்கு
வெற்றி தந்தீர் மறக்கப்பட்ட ஸ்தலங்களிலே
நினைவு படுத்தினீர்
தோற்று போன முயற்சிகளில் திரும்ப எனக்கு
வெற்றி தந்தீர் மறக்கப்பட்ட ஸ்தலங்களிலே
நினைவுப்படுத்தினீர்
துரத்தப்பட்ட இடங்களுக்கு மீண்டும் என்னை
கொண்டு போனீர் பிடுங்கப்பட்ட ஸ்தானங்களில்
நாட்டினீர் ஐயா துரத்தப்பட்ட இடங்களுக்கு
மீண்டும் என்னை கொண்டு போனீர்
பிடுங்கப்பட்ட ஸ்தானங்களில் நாட்டினீர்
ஐயா இயேசப்பா
நீங்க அற்புதர்
இயேசப்பா
நீங்க அதிசயமானவர்
இயேசப்பா
நீங்க அற்புதர்
இயேசப்பா
நீங்க அதிசயமானவர்
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன்
கர்த்தாவே உங்க பாசத்தை விவரிக்க முடிய
முடியாதப்பா
உங்க நேசத்தை என்னவென்று சொல்வேன்
கர்த்தாவே உங்க பாசத்தை விவரிக்க
முடியாதப்பா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com