காலை விடியலில் கருணை தந்தாய்
காலை விடியலில் கருணை தந்தாய் கதிரவன்
எழுந்து கழிப்ப நல்காய்
காலை விடியலில் கருணை தந்தாய் கதிரவன்
எழுந்து கலிப்பை நல்காய்
மாலை மயங்கிடும் வேளையிலும் நீ மகிமை
செய்கின்ற மன்னனை வாழ்த்தி
மாலை மயங்கிடும் வேளையிலும் நீ மகிமை
செய்கின்ற மன்னனை வாழ்த்தி
நன்றி நன்றி என்றும் நாவில் பாடிடுவோம்
நல்ல தேவனே உன் நாமம் போற்றிடுவோம்
துன்பம் நீங்கிட தூய்மை தந்தாய்
துதிக்கவாய் சுவாச மூச்சும்
என்றும் நிறைவான
இமை செய்பவன்
எங்கள் பசியினை எல்லாம் போக்குபவன்
வானம் திறந்து வழங்கும் ஆண்டவன் வாழ்வின்
பாதையில்
வழிநடத்துபவன் சோர்வில்லாசத்தை தந்தாய்
எமக்கே
சோர்வில்லா சக்தி தந்தாய் எமக்கே சொர்க்க
பூமியில்
சோர்வில்லா சக்தி தந்தாய் எமக்கே சொர்க்க
பூமியில்
போற்றிப் போற்றி என்றும் புகழ்ந்து
பாடிடுவோம் பொருளும் செல்வமும்
போற்றிப் போற்றி என்றும் புகழ்ந்து
பாடிடுவோம் பொருளும் செல்வமும்
மேன்மை பொருந்திய மெய்யான தேவனே
மெய்ஞான ஒளியால் மேவி காப்பாய்
தேன் போல் இனிமையாய் தேற்றி நடத்துவாய்
தெய்வீக ஆசீர்வாதம்
தினமும் சொரிவாய்
கண்கள் திறந்து கருணை பார்க்கையில் கைகள்
நிறைந்து காணிக்கை பெருகும் உண்மை
உள்ளத்தில் உணர்வு பெருகிட உன்னதம்
செய்யும் உத்தமனே நீ அன்பு கரம் நீட்டி
ஆதரித்தாய் என்னை ஆண்டவருளால் நெருங்கும்
இன்பம் நிறைந்த இரட்சகர் இயேசு இரவும்
பகலும் இணைந்து காப்பாய்
நன்மை நல்கும் நாதனே உனக்கே நாங்கள்
பாடுவோம் நாள்தோறும்
நல்கும் நாதனே உனக்கே நாங்கள் பாடுவோம்
துன்பம் போயிட துணை வந்தாய் என்றும் துதி
பாடுவோம் தூய இருதயத்தால்
போயிட துணை வந்தாய் என துதி பாடுவோம் தூய
கொள்ளல் தன்மை வழங்கும் இறைவா
வாழ்த்தி எத்துவோம் வானோர் கூட்டத்தில்
உள்ளம் குளிர உபகாரம் செய்தாய் உன்னை
மறவாமல் ஓங்கி வாழ்வோம்
பல்லாயிரம் ஆசீர்வாதம் பெருகிட பரம தேவனே
பாரவனே பாதம் பணிவோம் நல்வழி காட்டி
நாழ்த்துணத்தி நன்மை செய்கின்ற நாயகனே நீ
எல்லை இல்லாத
ஈகை செய்பவ என்றும் போற்றுவோம் இனிமையான
தேவா
மல்லிகை மனமாய் மகிழ்வு தந்தாய்
மாண்புமிக்கவரும் அன்றில் ஆடிடுவோம்
மல்லிகை மனமாய் மகிழ்வு தந்தாய்
மாண்புமிக்கவரும் அன்றி ஆடிடுவோம்
அமேலூயா என்று ஆர்பரித்திடுவோம் ஆமென்
ஆமென் என்று ஆனந்தம் கொண்டாடுவோம்
அல்லேலூயா என்று அர்பைத்திடுவோம் ஆவிரா
இன்று ஆனந்தம் கொண்டாடுவோம்
நன்றி நன்றி என்றும் நாவில் பாடிடுவோம்
நல்ல தேவனே உன் நாமம் சதா போற்றுவோம்
ஆ
ஓ
