• waytochurch.com logo
Song # 30171

உடைந்த உள்ளம் உமக்கே –


உடைந்த உள்ளம் உமக்கே
கொண்டு வருகிறேன் ஆண்டவரே
உலகமறியாத
என் இருள் அனைத்தும் உமக்கே வெளிப்படுமே
கிருபை கடலே கருணை நதியே கழுவி என்னை
புதிதாக்கும் தேவனே
கிருபையின்படி
இறங்கி என்னை அழைத்தருளும் தந்தையே
அக்கிரமமா ஆசை அறுத்து என் ஆத்மா சுத்தம்
செய்யுமே மறைக்க முயன்ற என் குற்றங்கள்
மறையாது உம் திருநோக்கத்தில்
மண்ணாய் விழுந்தேன் மனம் நொந்தேன்
மன்னிப்பு தரும் முகம் நோக்கி நின்றேன்
உம்மிடமே நான் பாவம் செய்தேன் உயிரின்
மீதே கலங்கப்படுத்தினேன்
என் உள்ளங்கையில் உண்மை இல்லையே
என் ஆவி துன்பத்தில் துடிக்கின்றதே
இசோப்பினால்
தூய்மையாக்கி
இரத்த கிருபையால் மீட்டருளும்
கழுவி என்னை வெண்மையாக்கி
கருணை சூரியன் உதிக்க செய்யும்
சுத்தமான இருதயம் உண்டாக்கும் சிதைந்த ஆவி
புதுப்பிக்கும்
பரிசுத்த ஆவி என்னை விட்டு ஒரு கணம்
மகன்றிடாதே
இரட்சிப்பின் ஆனந்தம் மீட்டருளும்
இருள் இரவுகள் விடிய செய்யும் உடைந்த மனமே
பலியெனை ஏற்றுக்கொள்ளும் உயிர் கொள்ளும்
கிருபை தேவனே
என் உதடுகள் உம்மை துதிக்கும் என் நாட்கள்
உமை சொல்வதா
மன்னிப்பு கண்ட என் வாழ்வு
மற்றோர்கு சாட்சியாகுதா
இரத்த பாவம் நினைவில் வந்தால் இரக்கம்
மட்டும் நினைவாகும்
நீதியுள்ள
தேவனே நெஞ்சம் உடைந்ததை நிராகரிக்காதே
உயர்வே
கிருபை கிருபை எனக்கே வேல் இமை கருணை
கருணை உயிரே தேமை உடை டைந்த உள்ளம் உமக்கே
சமர்ப்பணம் சன்னிதியில் என் சரணாகதி
நிரந்தரம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com