• waytochurch.com logo
Song # 30172

ஐந்து காயங்கள் ஆறுதல் தேடுங்கள்


ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
இயேசுவின் பாடுகளை எண்ணி
மனமுறுகி பாடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஆணி துளைத்த கரங்களிலே அன்பின் வரங்கள்
பொங்குதே
ஆணி துளைத்த கரங்களிலே அன்பின் வரங்கள்
பொங்குதே
என் பாவம் தாங்கி
நின்றவரே
என் வாழ்வை மாற்றி
அருள்வீரே
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
பாதம் துளைத்த வேதனையில் விண்ணில் வாசல்
திறந்ததே
பாதம் துளைத்த வேதனையில் விண்ணில் வாசல்
திறந்ததே
இருள் நிறை உள்ளத்தை
மாற்றினீரே
என் தாழ்வில் வில் நம்பிக்கையை
ஊட்டினீரே
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
விலவினை துளைத்த காயம் இரத்த ரத்த
ஊற்றையானதோ
விலாவினை துளைத்த காயம் இரத்த ஊற்றையானதோ
கருணை கடலாய்
வந்தவரே
காயங்கள் குணம் பெற செய்பவரே
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
முள்முடியை சூடியதால் அழகு முகம்
காய்ந்ததோ
முள்முடியை சூடியதால் அழகு முகம்
காய்ந்ததோ
சிலுவையை ை சுமந்த
ஆண்டவரே
அருளால் எம்மை
காப்பவரே
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்சிலு
சிலுவை மரண வேளையில் அன்பை காட்டி
சென்றேன்
சிலுவை மரண வேளையில் அன்பை காட்டி
சென்றீரே
தந்தையின் கைகளில் உயிர் துறந்தீரே
மானிடரின் வாழ்வில் மீட்பை தந்தீரே
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்
ஐந்து காயங்கள்
ஆறுதல் தேடுங்கள்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com