எண்ணிமுடியாத நன்மைகளை
எண்ணி முடியாத
நன்மைகளை
என் வாழ்வினில்
செய்தவரே
இருகரம் உயர்த்தி தொழுதிடுவேன்
இதயத்தின்
ஆழத்தில் நன்றி சொல்கிறேன்
எண்ணி முடியாத
நன்மை இதனை
என் வாழ்வினில் செய்தவரே
இரு கரம் உயர்த்தி தொழுதிடுவேன்
இதயத்தின் ஆழத்தில் நன்றி சொல்வேன்
நன்றி நன்றி எபிநேசரே
நன்மை
செய்த என் நேசரே
கடந்து வந்த
பாதையெல்லாம்
கரம் பிடித்த எபிநேசரே
நன்றி நன்றி எபிநேசரே
நன்மை செய்த என் நேசரே
கலந்து வந்த
பாதைெல்லாம்
கரம் பிடித்த எதிலே இயேசே
தகுதி இல்லாத
என்னை தேடி வந்தீர்
தகப்பனை போல
தோழர்
சுமந்தீர்
தகுதி இல்லாத
என்னை தேடி வந்தீர்
தகப்பனை தோல தோழில் சுமந்தீர்
நன்றி நன்றி எபிநேசரே
நன்மை செய்த என் நேசரே
கடந்து வந்த
பாதையெல்லாம்
கரம் பிடித்த எபிநேசரே
நம்பி நன்றி எபிநேசரே
நன்மை செய்த என் நேசரே
கடந்து வந்த
பாதையெல்லாம்
கரம் பிடித்த எபிநேசரே
பறந்த வாழ்வில்
ஊற்றாய் வந்தீர்
இருந்த வாழ்வில்
ஒளியாய் நின்றீர்
பறந்த வாழ்வில்
ஊற்றாய் வந்தீர்
இருந்த வாழ்வில்
ஒளியாய் நின்றீர்
நம்பி வந்திய எபிநேசரே
நன்மை செய்த என் நேசரே
கடந்து வந்த
பாதையில்லாம்
கரம் பிரித்த எபிநேசரே
நன்றி நன்றி எபிநேசரே
நன்மை
செய்த என் நேசரே
கடந்து வந்த
பாதைெல்லாம்
கரம் பிரித்த எபிநேசரே
