தவக்காலம் இது தவக்காலம் தவக்கால பாடல்
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்
தவக்காலம்
இது தவக்கல காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருக்காலம்
இருளின் வாழ்வு கார்காலம் அது மறைய
வேண்டும் போர்கோலம்
இருளின் வாழ்வு கார்காலம் அது மறைய
வேண்டும் போர்கோலம்
உறுதி கொள்வோம் நிகழ்காலம்
உறுதி கொள்வோம் நிகழ்காலம்
உதய வாழ்வே எதிர்காலம்
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் மருக்காலம்
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் மருக்காலம்
உள்ளம் நிகழும் ஆராய்ச்சி அங்கு பாவ
வாழ்வின் பொருட்காட்சி
உள்ளம் நிகழும் ஆராய்ச்சி அங்கு பாவ
வாழ்வின் பொருட்காட்சி
கலைகள் கலைந்து எடுத்திடுவோம்
கலைகள் கலைந்து எடுத்திடுவோம்
நிலவு அன்பின் அரசாட்சி
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருக்காலம்
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் மருக்காலம்
இடறி விழுவது பலவீனம் அங்கு விழுந்தே
கிடப்பது மதீனம்
இடறி விழுவது பலவீனம் அங்கு விழுந்தே
கிடப்பது மதீனம்
பாதை காட்டுது கல்வாரி
பாதை காட்டுது கல்வாரி
பயணம் செல்பவன் அறிவாளி
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்
தவக்காலம்
இது தவக்காலம்
வாழ்வுகள் மலந்திடும் மருக்காலம்
