என் மேல் அன்பு கூர்ந்தவரே
பலமற்றவனாய்
நான் இருந்தபோது
என் அக்கிரமத்திற்காய்
இயேசு நீர் மரித்தீரே
பாவியான என்மேல் அன்பு கூர்ந்தவரே
உங்க மகா அன்பு எத்தனை பெரியதே
பலமற்றவனாய்
நான் இருந்தபோது
என் அக்கிரமத்திற்காய்
இயேசு நீர் மரித்தீரே
பாவியான
என்மேல் அன்பு கூர்ந்தவரே
உங்க மகா அன்பு எத்தனை பெரியதே
என் கரம் பிடிக்க பல பேர் வந்த போதும்
இயேசுவே உன் கரம் மட்டும்தான் என்
கரம் பிடித்ததே
எந்த மனிதனும் வருடம் முடியும்வரை
என்னை காப்பற்றல்ல
இயேசுவே நீர் ஒருவரை என்னை தூக்கி
சுமந்திட்டீரே
கோடி நன்றி
கோடி நன்றி நன்றி வருஷங்களை கடக்க
செய்தீரே
கோடி
நன்றி
கடக்க முடியா
கடினங்களை கடக்க செய்தீரே
என்னை வீழ்த்த பலர் முயன்ற போதும் என்னோடு
இருப்பவர் முன்னே எதுவும் சேதப்படுத்த
முடியல
சின்னஞ்சிரு துயரங்களை கண்டு மனம்
வருந்தாதே
அடுப்பமான எனக்காய் அனேக அற்புதம்
செய்தாரே
என்னை வீழ்த்த பலர் முயன்ற போதும் என்னோடு
இருப்பவர் முன்னே எதுவும்
சேதப்படுத்த முடியல
சின்னஞ்சிரு துயரங்களை கண்டு மனம்
வருந்தாரே
அற்பமான எனக்காய் அனேக அற்புதம் செய்தாரே
கோடி
நன்றி
கோடி நன்றி வருஷங்களை கடத்த
செய்தீரே
கோடி நன்றி
கடக்க முடியா
கடினங்களை கடக்க
செய்தீரே
என்னை நேசித்து மறந்த எல்லோர் முன்பாக
நீர் என்னை மகிழ்ச்சியாக வாழ வைத்தவரே
தொடர்ச்சியான தோல்விகள் என்னை
பிடிக்கையில்
தொடர்ந்து வந்து வெற்றி சிறக்க செய்தவரே
என்னை நேசித்து மறந்த எல்லோர்
முன்பாக
நீர் என்னை மகிழ்ச்சியாக வாழ
வைத்தவரே
தொடர்ச்சியான தோல்விகள் என்னை
பிடிக்கையில்
தொடர்ந்து வந்து வெற்றி சிறக்க
செய்தவரே
கோடி நன்றி கோடி நன்றி வருஷங்களை
கடக்க செய்தீரே
கோடி நன்றி கடக்க முடியா கடினங்களை கடக்க
செய்தீரே
கூட்டம் கூட்டமாய் என்னை வேடிக்கை
பார்க்கையில்
கேட்டதையும் கேட்க மறந்ததையும் தருபவரே
இயேசுவே நீரே எனக்கு முன்பாய் நின்று
எத்தீங்கும் வராது கரை சேர்ப்பவர் நீரே
கூட்டம் கூட்டமாய்
என்னை வேடிக்கை பார்க்கையில்
கேட்டதையும்
கேட்க மறந்ததையும் தருபவரே
இயேசுவே நீரே எனக்கு முன்பாய்
நின்று எதீங்கும் வராது க்கரை சேர்ப்பவர்
நீரே
கோடி நன்றி
கோடி நன்றி
வருஷங்களை கடக்க செய்தீரே
கோடி நன்றி
கடக்க முடியா
கடினங்களை கடக்க செய்தீரே
பலமற்றவனாய் நான் இருந்தபோது
என் அக்கிரமத்திற்காய்
இயேசு நீர் மரித்தீரே
பாவியான
என்மேல் அன்பு கூர்ந்தவரே
உங்க மகா அன்பு எத்தனை பெரியதே
பலமற்றவனாய்
நான் இருந்த போது
என் அக்கிரமத்திற்காய்
இயேசு நீர் மரித்தீரே
பாவியான என்மேல் அன்பு கூர்ந்தவரே
உங்க மகா அன்பு எத்தனை
பெரியது
என் கரம் பிடிக்க பல பேர் வந்த போதும்
இயேசுவே உன் கரம் மட்டும்தான் என்
கரம் பிடித்ததே
எந்த மனிதனும் வருடம் முடியும் வரை என்னை
காப்பற்றல்ல
இயேசுவே நீர் ஒருவரே என்னை தூக்கி
சுமந்திட்டீரே
கோடி நன்றி
கோடி நன்றி
வருஷ ங்களை கடக்க செய்தீரே
கோடி
நன்றி
கடக்க முடியா
கடினங்களை கடக்க செய்தீரே
