• waytochurch.com logo
Song # 30209

மகிமையாய் வெற்றி சிறந்தார்




கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கர்த்தர் கடலிலே தள்ளினாரே
யேகோவா என் பலனானார்
அவர்
எனது கீதமானார்
இரட்சிப்பு
எனக்கு தந்தாரே
அவர்
எனது தேவனானார்
என் பிதாக்களின் தேவன் இவரே இவரை உயர்த்தி
துதித்திடுவேன்
யேகோவா என்னும் நாமத்தாலே யுத்தத்தில்
வல்லவரா
யகோவா என்னும் நாமத்தாலே
யுத்தத்தில் வல்லவரா
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும்
கடலியும் கழலினேனாரே

கடலிலே தலினாரே
பார்வோ நிரதங்கள் சேனைெல்லாம்
அழகடலில் மூழ்கி போனதே
தேவனின் ஆசியின்
சுவாசத்தினால்
தண்ணீர்கள் குவிந்து நின்றதே
திறந்து நின்றே
அலைகள் எல்லாம்
மதில் போல உறைந்து நின்றதே

சத்துரு தூரத்தி வந்தானே ஆனால்
சமுத்திரம் அவனை மூடியதே
கர்த்தரை பாடுவேன்
அவள் மகிமையாய் வெற்றி சிறந்தாரே

குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கடலிலே தள்ளினாரே
தேவர்களில் உமக்கு ஒப்பானவர்
இந்த பூமியில் யாருண்டு
பரிசுத்தத்தில்
மகத்துவம் உள்ளவர் நீர்
பயப்படத்தக்கவந்துரோ
அற்புதங்களை
செய்கிறவரும்
வலது கரம் கிரியை செய்ததே
உமது கிருபையால் மீட்டெடுத்தீரும்
பரிசுத்த
தளம் சேர்த்தீர்

கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தாரே

குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
கள்ளே தள்ளினாரே
கடலிலே
தள்ளினாரே
ஜனங்கள் கேட்டு நடுங்கினாரே பெலிஸ்து
திகைத்து போனாரே ஏதோ திவுக்கள்
கலங்கினாரே மோவா பலசாலிகள் அஞ்சினாரே
உமது ஜனங்கள் கடக்கும்வரை
அவர்கள் கல் போல நின்றாரே
தேவன் வாங்கிய ஜனங்கள்அல்லோ
நாம்
அவர் சொந்த ஜனங்கள்அல்லோ
கர்த்தரை பாடுவேன்
அவர் மகிமையாய்
வெற்றி சிறந்தாரே
குதிரையையும் அதன் வீரனையும் கடலிலே
தள்ளினாரே
கடலிலே தள்ளினாரே
கர்த்தர் என்றென்றைக்கும் சதா காலமும்

அரசாளுவார் ஆமென்
கர்த்தர் என்றென்றைக்கும் சதா காலமும்
அரசாளுவார்
ஆமென்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com