• waytochurch.com logo
Song # 30238

கல்வாரி நிழலில்


கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோ நோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே

நீர் என்னை காணும் தேவனல்லோ
உம் அன்பின் நிழலுக்குள்
ரன் புகுந்தேன்
நீர் என்னை காணும் தேவனல்லோ
உம் அன்பின் நிழலுக்குள் சரண் புகுந்தேன்
வானாந்தரமே
என் வழியானாரே
நீரோற்றுக்களை
உண்டாக்குகிறீர்
வனாந்தரமே
என் வழியானாலே
நீரூற்றுக்களை
உண்டாக்குகிறீர்
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் என்னை உருவாக்கும் குயவனல்லோ
உந்தன் சித்தம் போல் வனைந்திடுமே
நீர் என்னை உருவாக்கும் குயவனல்லோ
உந்தன் சித்தம் போல் வனைந்திடுமே
அக்கினி சூழையில் வெந்துட்டாலே
உமக்காய் ஒளிவீச
இறங்கிடுமே
அக்கினி சூழையில் வெந்துட்டாலே
உமக்காய் ஒளிவீச
இறங்கிடுமே
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் என்னை போஷம் தேவனல்லோ
எந்தன் இளைப்பாரும்
ஸ்தலம் நீரையா
நீர் என்னை போஷம் தேவனல்லோ
எந்தன் பிளைப்பாரும்
ஸ்தலம் நீரையா
சோர்வுகள் அசதிகள் வருத்தினாலே
உம் ஆவியின் நிறைவினால் புதுப்பிக்கிறீர்
சோர்புகள் அசதிகள்
வருத்தினாலும்
உம் ஆவியின் நிறைவினால் புதுப்பிக்கவீர்ல்
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் என்னை நடத்தும் மேய்ப்ப ப்பனல்லோ
உந்தன் சமூகம் மேல் பேரின்பமே
நீர் என்னை நடத்தும் மேய்ப்பனல்லோ
உந்தன் சமூகம் என் பேரின்பமே
வேதம் காட்டும் பூர்வ பாதைகளில்
இயேசுவின் பலத்தால் நடந்திடுவேன்
வேதம் காட்டும் பூர்வ பாதைகளில்
இயேசுவின் பெலத்தால் நடந்திடுவேன்
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் என்னை காக்கும் தேவனல்லோ
உம் வல்ல கரத்துக்குள் மறை றைந்திருப்பேன்
நீர் என்னை காக்கும் தேவனல்லோ
உம் வல்ல கரத்துக்குள்
மறைந்திருப்பேன்
கிறிஸ்துவின் பொருட்டு நிந்தைகளை
சகிப்பதை இன்பமாய் ஆக்கிக்கொண்டேன்
கிறிஸ்துவின் பொருட்டு நிந்தைகளை
சகி ேப்பதை இன்பமாய் ஆக்கிக்கொண்டேன்
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி
பார்த்திடுமே
கல்வாரி நிழலில் வந்தடைந்தேன்
ஐயா கண்ணோக்கி பார்த்திடுமே
என்னை கண்ணோக்கி பார்த்திடுமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com