உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையான அன்பு இயேசுவில் ❤
உலகோர் உன்னை பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா
உந்தன் சிலுவை சுமப்பாயா
உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் எனக்காக
நீ என்ன செய்தாய் உலக மேன்மை அர்ப்பம்
என்றோம் உலக ஆஸ்தி கோப்பை என்றோம் உலக
மேன்மை அர்ப்பம் என்றோம் உலக ஆஸ்தி கோப்பை
என்றோம் உள்ளத்தி
கூறுவாயா
ஊழியம் செய்ய வருவாயா
ஊழியம் செய்ய வருவாயா
உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் எனக்காக
நீ என்ன செய்தாய் மேய்ப்பன் இல்லா
வ ஆடுகள் போல் மேகிறார் பாவ புல்வெளியில்
மேய்ப்பன் இல்லா ஆடுகள் போல் மேகிறார் பாவ
புல்வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை
நாடி ஓடுகின்றாயோ
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ
உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் எனக்காக
நீ என்ன செய்தாய் இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டீ டும் எத்தனைவே
இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனைவே
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றன
ஜீவ அப்பம் கொடுப்பாயா
ஜீவ அப்பம் கொடுப்பாயா
உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் எனக்காக
நீ என்ன செய்தாய்
ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரை யாவர் அனுப்பிடுமே
ஐந்து சகோதரர்
அழிகின்றாரே
யாரை யாவர் அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக
யார்தான் போவார் எனக்காக
உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் உனக்காக
நான் மரித்தேனே
எனக்காக
நீ என்ன செய்தாய் எனக்காக
நீ என்ன செய்தாய் ஆ
