• waytochurch.com logo
Song # 30240

அநாதி சிநேகத்தால் അനാദി സ്നേഹത്താൽ


அனாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை எழுந்து கொண்டீரே அனாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை எழுந்து கொண்டீரே உங்க அன்பு
பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை
பெரியது உங்க தயவம் பெரியது உங்க அன்பு
பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை
பெரியது உங்க தயவும் பெரியது
அனாதி ஸ்நேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை எழுது கொண்டீரே அனாதி ஸ்நேகத்தால்
என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால்
என்னை எழுது கொண்டீரே உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது
உங்க கிருபை பெரியது
அனாதையாய் அறைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து வந்தீரே
அனாதையாய் அழைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து வந்தீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவும் பெரியது
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவும் பெரியது
தாயின் கருவில் தோன்றும் உன்னை தெரிந்து
கொண்டீரே
தாயை போலே ஆக்கி தேற்றி அரவணிக்கிறேன்
தாயின் கருவில் தோன்றும் உன்னை தெரிந்து
கொண்டீரே
தாயை போல ஆட்டி தேற்றி அரவணக்கிறேன்
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவும் பெரியது
நடத்தி வந்த பாதைகளை நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதி
துதிக்கின்றேன் ஐயா நடத்தி வந்த பாதைகளை
நிறையும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேன்
ஐயா உங்க அன்பு பெரியது உங்க இரக்கம்
பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு
பெரியது உங்க அன்பு பெரியது உங்க இரக்கம்
பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு
பெரியது
கர்த்தர் செய்ய நினைத்தது தடைப்படவில்லை
சகலத்தையும் நன்மைக்காக செய்து
முடித்திரேன்
கர்த்தர் செய்ய நினைத்தது தடைப்படவில்லை
சகலத்தையும் நன்மைக்காக செய்து முடித்தீரே
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது
உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com