• waytochurch.com logo
Song # 30241

அஞ்சாதே பயப்படாதே


“அஞ்சாதே பயப்படாதே என் மகனே… நான் உன்னோடு இருக்கிறேன்.”




ಅಂಜಾದೇ ಬಯಪ್ಪಡಾದೇ ಎನ್ ಮಗನೇ
ನಾನ್ ಉನ್ನೋಡು ಇರುಕ್ಕಿರೇನ್
ಉನ್ ಕಣ್ಣೀರೈ ನಾನ್ ಪಾರ್ಕ್ಕಿರೇನ್
ಉನ್ ವೇದನಯೈ ನಾನ್ ಸುಮಕ್ಕಿರೇನ್

ಎನ್ ಇದಯತ್ತಿಲ್ ಸುಮಕ್ಕಿರೇನ್
ನಾನ್ ಉನ್ ಆವಿ ಸ್ವರೂಪನೇ
ನೀ ಎನ್ ರೂಪತ್ತಿಲ್ ಉರುವಾನವನೇ



ನಾನ್ ಇಲ್ಲಾಮಲ್ ನೀ ಇಲ್ಲೈ ಮಗನೇ
ನೀ ಇಲ್ಲಾಮಲ್ ಎನ್ ಅನ್ಬು ಪೂರಣಮಾಗಾದು
ಎನ್ ಅನ್ಬಿನಾಲ್ ಉನ್ನೈ
ಎಪ್ಪೋದುಮ್ ಕಾಪ್ಪಾತ್ರುವೇನ್ ಮಗನೇ


ಅಂಜಾದೇ… ಬಯಪ್ಪಡಾದೇ…
ನಾನ್ ಉನ್ನೋಡು ಇರುಕ್ಕಿರೇನ್
ಉನ್ ಉಳ್ಳತ್ತಿಲ್ ನಾನ್ ಒಳಿಯಾಗ ಇರುಪೇನ್
ಉನಕ್ಕು ನಾನ್ ತುಣೈಯಾಗ ಇರುಪೇನ್

ಅಲ್ಲೇಲೂಯಾ ಅಲ್ಲೇಲೂಯಾ ಪಾಡುವೋಮ್
ಅಲ್ಲೇಲೂಯಾ ಅಲ್ಲೇಲೂಯಾ ಪಾಡುವೋಮ್

ಸಿಲುವೈಯಿಲ್ ಮರಿತ್ತ ಅನ್ಬೈ ತುದಿಪ್ಪೋಮ್
ಮರಣತ್ತೈ ಜಯಿತ ರಾಜಾವೈ ವಣಂಗುವೋಮ್
ಸೃಷ್ಟಿಕರ್ತರೈ ಸ್ತೋತ್ರಿಪ್ಪೋಮ್



அஞ்சாதே பயப்படாதே என் மகனே
நான் உன்னோடு இருக்கிறேன்
உன் கண்ணீரை நான் பார்க்கிறேன்
உன் வேதனையை நான் சுமக்கிறேன்


என் இதயத்தில் சுமக்கிறேன்
நான் உன் ஆவி ஸ்வரூபனே
நீ என் ரூபத்தில் உருவானவனே


நான் இல்லாமல் நீ இல்லை மகனே
நீ இல்லாமல் என் அன்பு பூரணமாகாது
என் அன்பினால் உன்னை
எப்போதும் காப்பாற்றுவேன் மகனே

அஞ்சாதே… பயப்படாதே…
நான் உன்னோடு இருக்கிறேன்
உன் உள்ளத்தில் நான் ஒளியாக இருப்பேன்
உனக்கு நான் துணையாக இருப்பேன்


அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்


சிலுவையில் மரித்த அன்பை துதிப்போம்
மரணத்தை ஜெயித்த ராஜாவை வணங்குவோம்
சிருஷ்டிகர்த்தரை ஸ்தோத்திரிப்போம்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com