• waytochurch.com logo
Song # 30245

உயிர் தந்த தாயுமாய்


உயிர் தந்த தாயும் மாய் உடல் தந்த
தந்தையுமாய்
தோல் தந்த தோழனாய்
இருப்பதும் என் தேவனே
உயிர் தந்த தாயுமாய்
உடல் தந்த தந்தையுமாய்
தோல் தந்த தோலனாய்
இருப்பதும் என் தேவனே
ஜீவனே ஜீவனே
என்னை நீர் தேற்றுமே
பரிசுத்த ஆவியை
எனக்குள் ஊற்றிடுமே
ஜீவனே ஜீவனே
என்னை நிர்த்தேற்றுமே
பரிசுத்த ஆவியை
எனக்குள் ஊற்றி ற்றிடுமே
உமை மறவா நிலையினிலே
உம் செட்டை நிழலினிலே
நீர் காட்டிய பாதையிலே
உம் அருகில் வந்தேன் ஐயா
உம்மை மறவா நிலையினிலே
உம் செட்டை நிழலினிலே
நீர் காட்டிய பாதையிலே
உம் அருகில் வந்தேனையா
ஜீவனே ஜீவனே
என்னை நீர் தேற்றுமே
பரிசுத்த ஆவியை
எனள் ஊற்றிடுமே
ஓ ஓ
வேத வசனம் அனைத்தையுமே
நிறைவேற்றி தந்தீரே
எந்தன் வாழ்க்கை முழுவதுமே
முன்குறித்து வைத்தீரையா
வேத வசனம் அனைத்தையுமே
நிறை நிறைவேற்றி தந்தீரே
எந்தன் வாழ்க்கை முழுவதுமே
முன்குறித்து வைத்தீரையா
ஜீவனே ஜீவனே
என்னை நீர் தேற்றுமே
பரிசுத்த ஆவியை
எனள் ஊற்றிடுமே
உன் பாதம் தொடர்கையிலே
ஒரு வாதையும் நெருங்காதே
உன் வார்த்தை கை இருக்கையிலே
எந்தன் கண்ணும் கலங்காதே
உன் பாதம் தொடங்கையிலே
ஒருவாதையும் நெருங்காதே
உன் வார்த்தை இருக்கையிலே
எந்தன் கண்ணும் கலங்காதே
ஜீவனே ஜீவனே
என்னை நீற்றுமே
பரிசுத்த ஆவியேல்
ஊற்றிடுமே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com