அப்பா என் பிதாவே
அப்பா என் பிதாவே
அன்பின் தேவனே
ஆத்தும நேசரே என் ஆதாரமே
கைகளில் ஏந்தி
நடத்தும் ராஜாவே
கண்மலையே உம்மை நான் துதிப்பேனே
இருளான பாதையில் நான் தடுமாறினேன்
தொலைந்த ஆடு போல் அலைந்தேனே
தேடி வந்து தோழில் தூக்கினீர் தேவ
கிருபையால் உயிர் தந்தீர்
உள்ளம் உருகி சொல்லுவேன் நன்றி இயேசுவே
அப்பா என்ி பிதாவே
அன்பின் தேவனே
ஆத்தும நேசரே என் ஆதாரமே
கைகளில் ஏந்தி
நடத்தும் ராஜாவே
கண்மலையே உம்மை நான் துதிப்பேனே
கண்ணீரின் பள்ளத்தில்
இருந்தபோது
கருணை கண்களால் பார்த்தீரே
பயப்படாதே
என்று சொன்னீர்
சமாதானம் என் உள்ளம் நிறப்பினீர்
உம் வார்த்தை தீபம் என் பாதைக்கு
உம் சித்தம் வழி என் வாழ்வுக்கு
அப்பாயே என் பிதாவே
அன்பின் தேவனே
ஆத்துமா நேசரே என் ஆதாரமே
கைகளில் ஏந்தி
நடத்தும் ராஜாவே
கண்மலையே உம்மை நான் துதிப்பேனே
சேற்றிலிருந்து
என்னை எடுத்தீர்
பாறையின் மேல் நிறுத்தினீர்
கல்வாரி இரத்தம்
சிந்தினீர்
குற்றமெல்லாம்
கழுவி அணைத்தீர்
உன்னத நிழலில் தங்குவேன்
சர்வ வல்லவரில்
நம்புவேன்
அப்பா என் பிதாவே என் ஆதாரம் நீரே
என் உயிரின் மூச்சே என்றும் உம்மை
துதிப்பேன்
அப்பா என் பிதாவே என் ஆதாரம் நீரே
என் உயிரின் மூச்சே என்று உம்மை
துதிப்பேன்
