• waytochurch.com logo
Song # 30247

என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு


என் உயிரே ஆண்டவரை போற்றிடு
என் உள்ளமே அவர் நாமம் உயர்த்திடு
அவர் செய்த
நன்மை மறந்திடாதே
கருணை கொண்ட ஆண்டவரை போற்றிடு
ஆண்டவர் இரக்கம் அருளும் கொண்டவர்
என் உயிரே அவரை போற்றி
என் உள்ளமே அவர் நாமம்
உயர்த்திடு
அவர் செய்த நன்மை மறந்திடாதே
என் குற்றங்களை எல்லாம் மன்னிக்கும்
ஆண்டவர்
என் நோய்களை
எல்லாம் குணமாக்கும் தேவன்
அழிவின் வழியிலிருந்து
என்னை காக்கும் ஆண்டவர்
பேரன்பால்
என்னை சூழ்ந்திடும் கர்த்தர்
உடைந்த என் இதயத்தை ஆற்றிடும் ஆண்டவர்
இரக்க கரங்களில் என்னை தாங்குகின்றார்
பேரன்பின்
கீடம் சூட்டும் என் தேவன்
என் வாழ்வின் ன் நித்திய ஆதாரம்
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
என் உயிரே அவரை போற்றிடு
என் உள்ளமே அவர் நாமம்
உயர்த்திடு
அவர் செய்த நன்மை மறந்திடாதே
என்றும் சினங்க கொள்ளாத கருணை தந்தை
எப்போதும்
குற்றம் எண்ணாத அன்பர்
நம் நம் பாவங்களுக்கு
ஏற்ப நடத்தாதவர்
நம் குற்றங்களுக்கு
ஏற்ப தண்டிக்காதவர்
மண்ணிலிருந்து விண்ணளவு உயரம் போல
அவரது அன்பு நமக்கு பெரிது
கிழக்கிலிருந்து
மேற்கு வரைது தூரம் போல
என் பாவம் நீக்கிருமாண்ட
மண்ணிலிருந்து விண்ணளவு உயரம் போல
உமது அன்பு எம்மேல் பெரிது
கிழக்கிலிருந்து
மேற்கு வரை தூரம் போல
என் பாவம்
நீக்கிடும் ஆண்டவர்
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
என் உயிரே அவரை போற்று
என் உள்ளமே அவர் நாமம்
உயர்த்து
அவர் செய்த
நன்மை மறந்திடாதே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com