என்னிறை தேவன்
என் இறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னிரை அன்பால் தான் கண்ட ஜீவனாம்
பரமனின் பாதம்
என் இறைதேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னா தண்ணீரை என்பால் தான் கண்ட ஜீவனம்
பரமனின் பாதம்
என் நாதமே என் இதயம் பண்ணாகுமே
ந்நாளுமே
அவர் அன்பு என் மீதிலே
என் இறைதேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னிறை அன்பால் தான் கண்ட ஜீவனா பரமனின்
பாதம்
என்நாயனி
உன் பாதையில்
ந்நாளும் நான் பாடும் சங்கீதமே
உன்னோடுதான்
நான் ஒன்றாகிலும்
உயிரோடு ோடு உயிர் சேர்ந்து உறவாகி
நெஞ்சமும் பாடுது
கண்களும் தேடுது
தஞ்சம் என்றவரையே
என் உள்ளம் நாடுது
நெஞ்சமும் பாடுது
கண்களும் தேடுது
தஞ்சம் என்றவரையே
என் உள்ளம் நாடுது
என்ிறரை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னிரை என்பால் தான் கண்ட ஜீவனம் பரமனின்
பாதம்
உறவானவா
என் உயிரானவா
உலகெல்லாம் அரசாலும் என் மன்னவா
நிலையானவா
என் சுவையானவா
அதை பாடும் கடலாக என்னை காக்கவா
என் அன்பு தேவனே
என்னகம் வாருமே
என்னிலே எழுந்து நீ என் நிலை மாற்றுமே
என் அன்பு தேவனே
என்னகம் வாருமே
என்னிலை எழுந்து நீ என் நிலை மாற்றுமே
என் இறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தன்னா தன்னிரை அன்பால் தான் கண்ட ஜீவனம்
பரமனின் பாதம்
என் இறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
தண்ணீரை அன்பால் தான் கண்ட ஜீவனம் பரமனின்
பாதம்
என் நாதமே என் இதயம் பண்ணாகுமே
ந்நாளுமே
அவர் அன்பு என் மீதிலே
என் இறை தேவன் ஏற்றிய தீபமே பாமரன் பாடல்
கண்ணீரை அன்பால் கண் கண்ட ஜீவனம் பரமின்
பாதம்
