• waytochurch.com logo
Song # 30268

அமைதியின் தெய்வமே இறைவா கிறிஸ்தவ பாடல்



அமைதியின் தெய்வமே இறைவா
என் இதய தலைவனே
அருள்வாய்
அருள்வாய்
யாம் ஏங்கி தேடுகின்ற
அமைதி
அமைதி
அமைதி
எங்கும் என்றும் அமைதி
அமைதி
அமைதி
எங்கும் என்றும் அமைதி



நீதி பாதையில் நடப்பவர் சுவைப்பது அமைதி

அமைதி
தியாக சிகரத்தில் நிலைப்பவர்

ர் பெறுவது அமைதி
அமைதி
நீதி பாதையில்
நடப்பவர் சுவைப்பது அமைதி
அமைதி

தியாக சிகரத்தில் நிலைப்பவர் பெறுவது
அமைதி
அமைதி
அன்பு மொழியை விதைத்திடுவோம்
அருளின் பயிரை அறுத்தி

ிடுவோம்
அன்பு மொழியை விதைத்திடுவோம்
அருளின் பயிரை அறுத்திடுவார்
அமைதி
அமைதி
எங்கும்
என்றும் அமைதி
அமைதி
அமைதி
என்றும் என்றும் அமைதி



உறவை தேடியே
உரிமைகள்
காத்தார்
அமைதே
அமைதே
உயிரை மதித்தால் உண்மையில் நிலைத்தால்
அமைதே
அமைதி
உறவை தேடியே
உரிமைகள்
காத்தால்
அமைதே
அமைதே
உயிரை மதித்தால்
உண்மையில் நிலைத்தால்
அமைதே
அமைதே
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும் ஆயுதம் கலைந்திடுவோம்
ஓங்கும் வன்முறை ஒழித்திடுவோம்
வீங்கும்
ஆயுதம் கலைந்திடுவோம்
அமைதி
அமைதி
எங்கும் என்றும் அமைதி
அமைதி
அமைதி
எங்கும்
என்றும் அமைதி
அமைதியின் தெய்வமே இறைவா
என் இதய தலைவனே
அருள்வாய்
அருள்வாய்
யாம் ஏங்கி தேடுகின்ற
அமைதி
அமைதி
அமைதி
எங்கும்
என்றும் அமைதி
அமைதி
அமைதி
எங்கும் என்றும் அமைதி


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com