கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்
கொஞ்சத்தில் உண்மையாய்
இருந்தால்
அனேகத்த ிறதிகாரியாய்
மாற்றுவேன்
என்ற என் நேசரே
நீர் என்னையும் மாற்றிடுமே
வாழ்வில் நெரும்போராட்டங்கள்
தாக்கும் பல துன்பங்கள்
அத்தனையும் சகித்த த்திட நீர் பெலன்
தாருமே உன்னத பெலன் தாருமே
சோர்வில்லாது
ஜெபித்திட
சலிப்பில்லாது
உழைத்திட
உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே
உன்னத பலன் தாருமே
மரணம் என்னை
சந்திக்கும்
நாள் வரையும்
உத்தமமாய்
ஜீவிக்க நீர் கிருபை தாருமே உன்னத கிருபை
தாருமே
வா வாழ்வில் நேறும் போராட்டங்கள்
தாக்கும் பல துன்பங்கள்
அத்தனையும்
சகித்திட நீர் பெலன் தாருமே
உன்னத பலன் தாருமே
சோர்வில்லாது
ஜெபித்திட
செலிப்பில்லாது
உழைத்திட
உத்தமமாய் வாழ்ந்திட நீர் பலன் தாருமே
உன்னத பலன் தாருமே
கொஞ்சத்தில் உண்மையாய்
இருந்தால்
அனேகத்திற்க
அதிகாரியாய்
மாற்றுவேன்
என்ற என் நேசரே
நீர் என்னையும் மாற்றிடுமே
வாழ்வில் நேறும் போராட்டங்கள்
தாக்கும் பல துன்பங்கள்
அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே
உன்னத பெலன் தாருமே
சோர்பில்லாது
ஜெபித்திட
சலிப்பில்லாது
உழைத்திட
உத்தமமாய்
வாழ்ந்திட நீர் பெலன் தாருமே உன்னத பெலன்
தாருமே
