• waytochurch.com logo
Song # 30286

காற்று வீசனும் மகிமை காணனும்


ஆசாருப்பின் கூடாரத்தில் மகிமையோடு கடந்து
வந்து மோசையோடு பேசினவர் இன்றைக்கு
உங்களோடு கடந்து வந்து பேச விரும்புகிறார்
காற்றாக சத்தமாக வந்தவர் உங்களோடு இடைபட
போகிறார் அவரை ஆராதிப்போமாஸ்லஷயரை
அவரை பாடி துதிப்போம்
காற்றுவீச
சனம்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கனும்
என் தேவனே
காற்று வீசனும்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கனும்
என் தேவனே
ஏலோகின் தேவனே
எல்ரோகி ராஜனே
யேகோவா தேவனே
ஆராதிப்பேன்
ஏலோகிம் தேவனே
எல்ரோகி ராஜனே
யேகோவா தேவனே
ஆராதிப்பேன்
காற்று வீசனும்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கணும்
என் தேவனே
பிரசன்னத்தில் நிற்கிறவார்
வார்த்தையை கேட்கணும்
மகிமையில் மூடனும்
என் இயேசுவே
பிரசன்னத்தில் நிற்கனும்
வார்த்தையை கேட்கணும்
மகிமையில் மூடனும்
என் இயேசுவே
ராஜாக்களின் தேவனே
ஆசாரிய தேவனே
லேவியின் தேவனே
ஆராதிப்பேன்
ராஜாக்களின் தேவனே
ஆசாரிய தேவனே
லேவியின் தேவனே
ஆராதிப்பேன்
காற்று வீசனும்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கணும்
என் தேவனே
முகமுகமாய் காணல்
சத்தத்தை கேட்க
சித்தத்தை செய்யனும்
என் தேவனே
முகமுகமாய் காணனும்
சத்தத்தை கேட்கணும்
சித்தத்தை செய்யனும்
என் தேவனே
ஆசாரிய தேவனே
லேவியின் தேவனே
ராஜாக்களின் தேவனே
ஆராதிப்பேன்
ஆசாரிய தேவனே
லேவியின் தேவனே
ராஜாக்களின் தேவனை
ஆராதிப்பேன்
காற்று வீசனம்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கணும்
என் தேவனே
காற்று வீசனும்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கணும்
என் தேவனே
ஏரோகி தேவனே
எல்ரோகி ராஜனே
யேகோவா தேவனே
ஆராதிப்பேன்
எலோகிம் தேவனே
எல்ரோகி ராஜனே
யகோவா வா தேவனை
ஆராதிப்பேன்
காற்று வீசனும்
மகிமையை காணனும்
சத்தத்தை கேட்கனும்
என் தேவனே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com