முடிவு முடிவு முடிவு
முடிவு
முடிவு முடிவு முடிவு முடிவு வருது
தேவனின் பொறுமைக்கு முடிவு வருது
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு வருது
தேவனின் பொறுமைக்கு முடிவு வருது
முடிவு கட்ட இயேசு இதோ
வருகிறார்
முடிவு கட்ட இயேசுவே வேகம்
வருகிறார்
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு
வருது
தேவனின் பொறுமைக்கு முடிவு வருது
தேவனின்
இரக்கத்திற்கு முடிவு வருது
உன் அக்கிரம பாவத்திற்கு
முடிவு வருது
உன் ஆணவம் பேச்சுக்கு
முடிவு வருது
உன் அநீதி பெருமைக்கு முடிவு வருது
உன் துணிகர
ஆட்டத்திற்கு
முடிவு வருது
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு
வருது
தேவனின் பொறுமைக்கு முடிவு வருது
நம் தேவனின் இரக்கத்திற்கு முடிவு
வருது
உன் கோபம் சண்டைக்கு முடிவு வருது
உன் பொறாமை பிரிவினைக்கு முடிவு
வருது உன் பகட்டு வேஷத்திற்கு
முடிவு வருது
உன் ஆடம்பர வாழ்க்கைக்கே
முடிவு வருது
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு
வருது
தேவனின்
பொறுமைக்கு முடிவு வருது நம்
தேவனின் இரக்கத்திற்கு முடிவு வருது
உன் காமம் இச்சைக்கு
முடிவு வருது உன் சுக போக களியாட்டம்
முடிவு வருது உன் திமிரான பதவி
வரிக்கு முடிவு வருது உன் துன்மார்க்க
வாழ்க்கைக்கே
முடிவு வருது
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு வருது
தேவனின்
பொறுமைக்கு முடிவு வருது
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு
வருது
தேவனின்
பொறுமை மைக்கு முடிவு வருது
முடிவு கட்ட இயேசு இதோ வருகிறார்
முடிவு கட்ட இயேசுவே வேகம்
வருகிறார்
முடிவு முடிவு முடிவு முடிவு முடிவு
வருது
தேவனின் பொறுமைக்கு முடிவு வருது நம்
தேவனின் இரக்கத்திற்கு
முடிவு வருது
நம் தேவனின் இரக்கத்திற்கு முடிவு
வருது
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று
ஆகையால் தெளிந்த புத்தி உள்ளவர்களாய்
இருந்து
ஜெபம் பண்ணுவதற்கு
ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருங்கள்
ஆமென்
ஆ
