• waytochurch.com logo
Song # 30317

பூசை பலிபோல்


பூசை பலிபோல் பாக்ய செல்வம்
புவியில் இல்லையே -_ -2
புவி நிரம்பப் பொன் தந்தாலும் - இப்
பலிக்கு ஈடில்லையே -_ 2
பரமனே இப்பலிப் பொருளாய் எழுந்தருள்வாரே _ -----2
பக்தி ஆவல் நிரம்பப் பலியை ஒப்புக்கொடுப்போமே_2

அள்ள அள்ள குறையா சுரக்கும்
அமுதம் நிரை சுனையே
அன்பில் சிவந்து உயர்ந்து நின்ற கல்வாரிப்பலியே
எல்லையில்லாப் பலன் நிறைந்து ஓங்கும் அருட்பலியே
எங்கள் பாவ நோய்க்கு மருந்தாய் எழுந்திடும் பலியே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com