• waytochurch.com logo
Song # 30336

உங்க கரத்தை



உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
துக்கத்தோடும் அல்ல
கட்டாயத்தாலும் அல்ல
சந்தோ சந்தோஷமாய் என்னை உமக்கு தருகிறேன்
சந்தோஷமாய் என்னை உமக்கு தருகிறேன்
இயேசப்பா
என்னை உடையுமே
உமக்குகந்த பாத்தியமாய் வடையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடைய
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை தேட்டி என்னை பிடித்தெடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
சோர்ந்திருந்த எனக்கு பெலன் தந்தீரே
சத்துவம் இல்லாதிருந்த என்னை செலிக்க
செய்தீரே
சோந்தி இருந்த எனக்கு பெலன் தந்தீரே
சத்துவம் இல்லாதிருந்த என்னை செளிக்க
செய்தீரே
ஜெனிப்பித்த கண்மலையை மறப்பேனோ நான் உங்க
செட்டை நிழலில் முழுவதுமாய் தஞ்சம்
புகுகிறேன்
உங்க செட்டை நிழலில் முழுவதுமாய் தஞ்சம்
புகுகிறேன்
இயேசப்பா
என்னை ை உடையுமே
உமக்குகந்த பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடைய
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்
கைவிடாத நல்லா என் இயேசையா
உங்க முகத்தை தேடும்போது வெட்கப்படேனே
கைவிடாத நல்லா என் இயேசையா
உங்க முகத்தை தேடும்போது வெட்கப்படேனே
பாவ சாப ரோகங்கள் பரிகரித்திடவே
உம்மையே பலியாக தந்து அன்பு கூர்ந்தீர்
உம்மையே பலியாக தந்து அன்பு கூர்ந்தீர்
இயேசப்பா
என்னை உடையவே
உமக்கு உக தந்த பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்ய உங்க கிருபையை அடையா
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை ஏட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழனும் ன்று துடிக்கிறேன்
உயிர்த்தெழுந்த வல்லமையால் என்னை தொட்டீரே
உமக்காக சாட்சியாய் நிற்க கிருபை செய்தீரே
உயிர்த்தெழுந்த வல்லமையால் என்னை தொட்டீரே
உமக்காக சாட்சியாய் நிற்க கிருபை செய்தீரே
பலவீனத்திலும்
நான் உமக்காய் வாழ
உங்க பலன் பூரணமாய் விளங்குகின்றதே
உங்க பலன் பூரணமாய் விளங்குகின்றதே
இயேசப்பா
என்னை உடையுமே
உமக்குகந்த
பாத்திரமாய் வனையுமே
சகாயம் செய்யும் உங்க கிருபையை அடையா
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
தைரியமாய் கிருபாசன தண்டை சேர்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடி டிக்கிறேன்
உங்க கரத்தை நீட்டி என்னை பிடித்திடுங்க
உமக்காக வாழணும் என்று துடிக்கிறேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com