சுகவாழ்வு
ஆ
கண்ணீரை காண்கின்ற தேவன்
உன்னை என்றும் நடத்தி செல்லுவார்
சுக வாழ்வை
துளிர்க்க செய்யும் தேவன்
மீண்டும் இன்றும் உன்னை எழும்ப செய்வார்
மனமே கலங்காதே திகையாதே உன் நேசர்
உன்னோடு இருக்கின்றார் நீ கலங்காதே
திகையாதே உன் நேசர் உன்னோடு இருக்கின்றார்
கண்ணீரை காண்கின்ற தேவன்
உன்னை என்றும் நடத்தி செல்லுவார்
உன் சுக வாழ்வை துளிர்க்க செய்யும் ம்
தேவன்
மீண்டும் உன்னை எழும்ப
செய்வார்
ஆ
பெலவானை போல் என்னை மாற்றுவேன் என்றி
பெலவீனத்தில்
உந்தன் கிருபை தருகிறீர்
சோர்வுற்ற நேரங்களில் உதவி
செய்கிறீர்
என் கால்கள் சருக்கும் போது
தூக்கி விடுகிறீர்
தாங்கிடும்
பலன் நீர்தானே
நான் வாழ காரணம்
நீதானே
உம் அழகாலே என்னை கவந்தீரே
உம் அன்பாலே
எடுத்துக்கொண்டீரே
கண்ணீரை
காண்கின்ற தேவன்
உன்னை என்னை என்றும் நடத்தி
செல்லுவார்
ஆ
நான் சுமக்க வேண்டிய நுகத்தை எல்லாம்
சிலுவையிலே
நீர் எனக்காய்
சுமந்தீரே
உம் அழகு முகத்தை உருளைத்த போதெல்லாம்
என் எதிர்காலம் நினைத்து
நீர் பொறுத்து கொண்டீரே
சாவங்கள்
எந்தன் வியாதிகள்
உம்மீது ஏற்றுக்கொண்டீரே
உம் சமாதானம் நிறைவாய் தந்தீரே
உம் உயிராக மாற்றிவிட்டீரே
கண்ணீர் நீரை
காண்கின்ற தேவன்
உன்னை என்றும் நடத்தி செல்லுவார்
சுக வாழ்வை துளிர்க்க
செய்யும் தேவன்
மீண்டும் உன்னை எழும்ப செய்வார்
மனமே கலங்காதே
திகையாதே உன் நேசர் உன்னோடு
இருக்கின்றார் நீ கலங்காதே
திகையாதே உன் நேசர் உன்னோடு
இருக்கின்றார்
கண்ணீரை காண்கின்ற தேவன்
உன்னை என்றும் நடத்திச் செல்லுவார்
உன் சுக வாழ்வை
துளிர்க்க செய்யும் தேவன்
மீண்டும் உன்னை எழும்ப
செய்வார்
