• waytochurch.com logo
Song # 30340

காயங்கள் உனக்காக


காயங்கள்
யாவும்
உனக்காக
கல்வாரியில்
தொங்கும் இயேசுவை பார்கள்
யாவும் உனக்காக
கல்வாரியில் தொங்கும் இயேசுவை பார்கள்
யாவும் உனக்கு க்காக
கை கால்கள் ஆணிகள் அடித்தனரே
காயங்கள் கொண்ட தம் கைகளினால்
கை கால்கள் ஆணிகள் அடித்தனரே
காயங்கள் கொண்ட தம் கைகள் ளினால்
அள்ளி அழைக்க காத்திருக்கும்
அன்பு இயேசு வண்டை ஓடிவார்
பள்ளி அழைக்க காத்திருக்கும்
அன்பு இயேசு வண்டை ஓடிவார்
கல்வாரியில் தொங்கும் இயேசுவை பார்
காயங்கள் யாவும் உனக்காக
திருப்பில் முள் மூடி அணிந்த இயேசு திருமை
மாற்றவே தொங்கினாரே
திருப்பில் முள் மூடி அணிந்த இயேசு திருமை
மாற்றவே தொங்கினாரே
அந்த கிருற்ற அன்பும் நிறைந்த
அல்ல இயேசுவின் அன்பிற்கொள்வார்
அந்த கிருற்ற அன்பு நிறைந்த அல்ல
இயேசுவின் அன்பிற்கொள்வார்
கல்வாரியில்
தொங்கும் இயேசுவை பார் காயங்கள் யாவும்
உனக்காக
மாறினால் முதுகில் அடிப்பட்டாரே
பொழுத நிலம் போலாகியதே
மாறினால் முதுகில் அடிப்பட்டாரே
பொழுத ூத நிலம் போலாகியதே
இரத்த வெள்ளத்தில் தங்கும் நேசர் இயேசுவை
என்றை கேட்டுக்கொள்வார்
இரத்த வெள்ளத்தில் தொங்கும் நேசர் இயேசுவை
என்றை கேட்டுக்கொள்வார்
கல்வாரியில் தொங்கும் இயேசுவை பார்
காயங்கள் யாவும் உனக்காக
மரித்து உயிர்த்து ஜீவிக்கிறாரே
சீக்கிரம் மனிலே வந்திடுவார்
மரித்து யத்து ஜீவிக்கிறாரே
சீக்கிரம் வானிலே வந்திடுவார்
இன்று இயேசுவை புறம்பே தள்ளிவிட்டால்
வேதமே உன் பங்காகும்
இன்று இயேசுவை புறம்பே தள்ளிவிட்டால்
வேதனமே உன் பங்காகும்
கல்வாரியில்
பொங்கும் இயேசுவை
காயங்கள் யாவும் உனக்காக


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com