தீராத தாகம்
நானும் நானும் தேரா ராதாகம்
தீரும் தீரும் உன் அருளாலே தீரும்
தீராத தாகம்
தீராத தாகம் உன் திருநாமம் தீர்க்கும்
ஆறாத காயம் உன் அருளாலே ஆறும் மாறாத சோகம்
உன் முகம் கண்டால் மாறும்
மாறாத சோகம் உன் முகம் கண்ட மாறும்
திருவே உறவே உயிரான உறவே தீராத தாகம் உன்
திருநாமம் தீர்க்க ஆராத காயம் உன் அருளாலே
ஆறும்
லேலா
என்னை படைத்ததும்
என்
இன்பம் கொடுத்ததும்
ஏன் ஏன் ஏன்
எத்தனையோ மேடு பல்லம் வழியிலே
இடரவைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையா மேடு பல்ல வழியிலே
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி நான் முன்னடந்திட
ஆறுதலின் ஆண்டவர் உன் துணை வேண்டுமே
உன் துணை வேண்டுமே
உன் துணை வேண்டுமே
தாகம் உன் திருநாமம் தீர்க்கும் ஆராத
காயும் உன் அருளாலே ஆறும்
ஆமென்
ஆ
துணிவு தந்ததும்
என்ே
தூக்கி எடுத்ததும்
என்னே
நல்லவர்கு தொல்லை தரும் மனிதராய்
எனக்கில்லை நிலையான நிம்மதி
நல்லவர்கு தொல்லை தரும் மனிதராய்
எனக்கில்லை நிலையான நிம்மதி
நிலம் பதிந்து பன்மடங்கு பலன் தந்திட
நிறைவுறவே நிரந்தரமே துணை வேண்டுமே
உன் துணை வேண்டுமே
உன் துணை வேண்டுமே
தாகம் உன் திருநாமம் தீர்க்கும்
மாறாத காயம் உன் அருளாலே ஆறும்
மாறாத சோகம் உன் முகம் கண்டால் மாறும்
மாறாத சோகம் முகம் உன்முகம் கண்ட மாறும்
திருவே உருவே உயிரான உருவே தீராத தாகம்
உன் திருநாமம் தீர்க்கும்
ஆராத காயம் உன் அருளாலே ஆறும்
ஆ
