• waytochurch.com logo
Song # 30345



பருத்தாதவா

ஆமென்


என் இயேசுவே
என் ராஜனே

உன் அன்பிற்கு
ஈடில்லையே
என் இயேசுவே
என் ராஜனே
உன் அன்பிற்கு
ஈடில்லையே
பாவி என்னை
அன்பு கூர்ந்தேன்
பாவி என்னை
அன்பு கூர்ந்தேன்
பரமனே உம்மை
தொழுதிடுவேன்

பரமனே
உம்மை
தொழுதிடுவேன்





அழகும் இல்லை
சௌந்தர்யம் இல்லை
எமக்காய் உருக்குுலைந்தீர்
என் ஜீவனே
அழகும் இல்லை
சௌந்தரியம் இல்லை
எமக்காய்
ஒரு குலைந்தீர்
என் ஜீவனே
கல்வாரி மலையில்
சிந்திய இரத்தம்
எமக்காய் அறிந்தேனே
என் தேவனே
இத்தனை பாடுகள்
வலியுடன் சுமந்த
இத்தனை பாடுகள்
வலியுடன் சுமந்த
கருணை தெய்வமே
என் இயேசுவே
கருணை இறைவனே
என் இயேசுவே
என் இயேசுவே
என் ராஜனே
உன் அன்பிற்கு
ஈரில்லையே




நான் செய்த பாவம்
ஒன்றாய் இறந்தால்
என்னில் அடங்காது
என் ஜீவனே

நான் செய்த பாவம்
ஒன்றாய் இரண்டாம்

என்னில் அடங்காது
என் ஜீவனே
தாங்கும் நாம் பாரம்
சிலுவையில் சுமந்து
நொருக்கப்பட்டீரே
என் இயேசுவே
கல்வாரி மலையில்
உருவியை சிந்தி
கல்வாரி மலையில்
உறுதியை சிந்தி
உம் உயிர் தந்தீர்
என் இயேசுவே

உம் உயிர் தந்தீர்
என் அன்பரே
என் இயேசுவே
என் ராஜனே

உன் அன்பிற்கு
ஈடில்லையே
என் இயேசுவே
என் ராஜனே

உன் அன்பிற்கு
ஈடில்லையே
பாவி என்னை
அன்பு கூர்ந்தேன்
பாவி என்னை
அன்பு கூர்ந்தேன்
பரமனே உம்மை
தொழுதிடுவேன்

பரமனே உம்மை
தொழுதிடுவேன்



                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com