குலசாமி
கொலசாமி
என் கொலசாமி
கொலசாமி
என் கொலசாமி
கண்மலையாகிய
கர்த்தர் இயேசுவே கண்ணின் மணி
போல என்னை காத்திரி விடவில்லையே
குழியில் விடவில்லையே
ஒரு சிங்க கூட்டம் என்ன சுத்தி
வலிக்கையில முட்டி போட்டு நான் உம்மை
துதிக்கையில பயமில்லையே
எனக்கு பயமில்லையே
ஒரு சிங்கம் கூட
என்ன தொடவே இல்ல
என்னை தொட்டு பார்க்க
நேர் விடவே இல்ல
ஒரு சிங்கம் கூட
என்ன தொடவே இல்ல
என்னை தொட்டு பார்க்க
நீர் விடவே இல்லை
ஆபத்து காலத்தில் அக்னி சூலை லையில்
ஆதரவின்றி நான் அமிழ்ந்திடும்
வேலையில் விடவில்லையே
அழிவில் விடவில்லையே
கண்ண மூடினா உம்மை துதிக்கையில
கர்த்தர் இயேசு என் பக்கம் இருக்கயில
பயமில்லையே
எனக்கு பயமில்லையே
அந்த அக்கினியோ
என்னை எரிக்கவில்ல
நான் வெந்து போக
நீர் விடவே இல்ல
அந்த அக்கினியோ
என்னை எரிக்கவில்ல
நான் வெந்து போக
நீர் விடவே
கொஞ்சம் கூட நான் நினைச்சு பார்கல
நம்ப நம்ப முடியல சொல்ல தெரியல
இருக்கிறேனே
நான் இருக்கிறேனே
கொஞ்சம் கூட நான் நினைச்சு பார்கல நம்ப
முடியல
சொல்ல தெரியல இருக்கிறேனே
நான் இருக்கிறேனே
என் குலசாமி
உம்ம நினைச்சேனே
உங்க தயவால
நான் பிழைச்சேனே
என் கொலசாமி
உம்மை நினைச்சேனே
உங்க தயவால
நான் பிழைச்சேனே
