• waytochurch.com logo
Song # 30375

உயிர் தந்த மேசியா


இந்த உலகமே என்னை மறந்தாலும்
மறக்காதவர்
நீங்க மட்டுமே
என்னை மறக்காதவர்
நீங்க மட்டுமே
இந்த உலகமே
என்னை கைவிட்டாலும்
கைவிடாதவர்
நீங்க மட்டுமே
என்னை கைவிடாதவர்
நீங்க மட்டுமே
மறக்காதவர்
கைவிடாதவர்
என்னை என்றும்
வெறுக்காதவர்
இயேசு மறக்காதவர்
கைவிடாதவர்
என்னை இன்றும்
வெறுக்காதவர்
மேசியா மேசியா உயிர் தந்த மேசியா மேசியா
மேசியா உறவான மேசியா
மேசியா மேசியா உயிர் தந்த மேசியா மேசியா
மேசியா உறவான மேசியா
தள்ளப்பட்ட கள்ளாக
இருந்தாலும்
உமது தயவினால்
என்னை அணைத்தீரே
தகப்பனும் தாயும் மறந்தாலும்
என்னை இன்றும் மறக்காத தேவன் நீரே
தள்ளப்பட்ட கள்ளாக
இருந்தாலும்
உமது தயவினால்
என்னை அணைத்தீரே
தகப்பனும் தாயும் மறந்தாலும்
என்னை இன்றும் மறக்காத தேவன் நீரே
மேசியா
மேசியா உயிர் தந்த மேசியா மேசியா மேசியா
உறவான மேசியா
நண்பர்கள் என்னை பகைத்தாலும்
உமது அன்பினால் என்னை கண்டீரே
நம்பினவர்
என்னை கைவிட்டாலும்
என்னை என்றும் கைவிடாத தேவன் நீரே
நண்பர்கள் என்னை பகைத்தாலும்
உமது அன்பினால் என்னை கண்டீரே
நம்பினவர்
என்னை கைவிட்டாலும்
என்னை என்றும் கைவிடாத தேவன் நீரே
இயேசியா மேசியா உயிர் தந்த மேசியா மேசியா
மேசியா உறவான மேசியா
இந்த உலகமே என்னை மறந்தாலும்
மறக்காதவர்
நீங்க மட்டுமே
என்னை மறக்காதவர்
நீங்க மட்டுமே
இந்த உலகமே
என்ன கைவிட்டாலும்
கைவிடாதவர்
நீங்க மட்டுமே
என்னை கைவிடாதவர்
நீங்க மட்டுமே
மேசியா மேசியா உயிர் தந்த மேசியா மேசியா
மேசியா உறவான மேசியா மேசியா மேசியா உயிர்
தந்த மேசியா மேசியா மேசியா உறவான மேசியா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com