வாங்க வாங்க இயேசு அப்பா
ஹாய்
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க மனசுக்குள்
தங்க ங்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
கஷ்டம் எல்லாம் நீக்கப்பா
கண்ணீரை நீ துடைக்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
சந்தோஷம் நீ தரப்பா சமாதானம் நிறைக்கப்பா
அப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
இருள் எல்லாம் ஒழிக்கப்பா ஒளியாக நீ
இருப்பப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
எங்கள் வாழ்வை ஆசீர்வதிக்கப்பா
என்றும் நீ நடத்தப்பா
வாங்கப்பா வாங்கப்பா
எங்கள் நடுவில் தங்கப்பா
வாங்கப்பா
வாங்கப்பா எங்கள் ஜீவனாக இருக்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க இதயத்தில்
தங்கப்பா
நமக்கு தெரியாதவர்களை கூட நம்ம வீட்டுக்கு
கூப்பிட்டா வருவாங்க அப்படின்னா நம்மளை
அன்பா காதலிக்கும் இயேசு அப்பாவை
கூப்பிட்டா வராமல் இருப்பாங்களா
கூப்பிடுவோமா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க மனசுக்குள்
தங்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா கஷ்டம் எல்லாம் நீக்கப்பா
கண்ணீரை நீ துடைக்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா சந்தோ சந்தோஷம் நீ தரப்பா
சமாதானம் நிறைக்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா
இருள் எல்லாம் ஒழிக்கப்பா ஒளியாக நீ
இருப்பப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா எங்கள் வாழ்வை ஆசீர்வதிக்கப்பா
என்றும் நீ நடத்தப்பா
தாங்கப்பா
வாங்கப்பா
எங்கள் நடுவில் தங்கப்பா
வாங்கப்பா
எங்க ஜீவனாக இருக்கப்பா
வாங்க வாங்க இயேசு அப்பா எங்க வீட்டுக்கு
வாங்கப்பா வாங்க வாங்க இயேசு அப்பா
எங்க இதயத்தில் தங்கப்பா
