• waytochurch.com logo
Song # 30391

தேவன் எழுதி கொடுத்த





தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்ன மீறிட்டாலும் அது தப்பு
தேவன் எழுதிக் கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்னை மீறிட்டாலும் அது தப்பு
பரிசுத்த
ஆவியானவர் வரும்போது
கர்த்தரின்
கட்டளைக்கு கீழ்படிவோம்
சுய பலத்தால் கைக்கொள்ள முடியாது
முழங்காலில் தேவனிடம் பேசு பேசு
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல உன்ன மீறிட்டாலும் அது தத்து


பத்து கட்டளை யூதருக்கே நமக்கு இல்லை
என்று அந்த கள்ள போதகன் சொன்னதை
நம்பி விடாதே
பத்து கட்டளை சிலுவையிலே
ஒழிந்ததென்று
அந்த கள்ள புதகன் சொன்னதை
நம்பிவிடாதே
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்ன மீறிட்டாலும் என் தப்பு

பாவத்தின் சம்பளம் மரணமல்லவா
உன் பாவத்திற்காய் மரித்தவர் இயேசு அல்லவா
கிருபை மட்டும் போதும்
என்று பாவம் செய்யாதே
விசுவாசம் மட்டும் போதும் என்று மோசம்
போகாதே
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
அதுல ஒன்ன மீறிட்டாலும் என் தப்பு

தேவ தேவனிடம் மனிதரிடம் அன்பு
கூறுவோம் அந்த அன்பிருந்தால் கட்டளையை
மீற மாட்டோம் இயேசுவும் கற்பனையும்
ரெண்டும் போதுமே
பரலோகம் போகலாம் நீயும் எழும்பி பிரகாசி
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்ன மீறிட்டாலும் அது தப்பு
தேவன் எழுதி கொடுத்த கட்டளை பத்து
இனி உன்னை மீறிட்டாலும் அது தப்பு
இது என்னால கைக்கொள்ள முடியாது
எல்லாமே தேவாவியலாகும்
கைக்கொள்ள
உதவி செய்வாரி இயேசு
முழங்காலில்
அவரிடம் பேசு பேசு தேவை எழுதி
கொடுத்த கட்டளை பத்து
இனி உன்னை மீறிட்டாலும் அது தப்பு தப்பு
இனி ஒன்ன மீறிட்டாலும் அது தப்பு
அதுல ஒன்ன மீறிட்டாலும்
ஆபத்து


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com