• waytochurch.com logo
Song # 9390

Aaviyanavarea Anbu Neasareaஆவியானவரே அன்பு நேசரே


ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1 உந்தன் பாதைகள் அறிந்திட செய்யும்
உம் வழிகள் கற்றித்தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2 கண்ணின்மணிபோலகாத்தருளும்
கழுகுபோலசுமந்தருளும்
உந்தன்சிறகுகள்நிழல்தனிலே
எந்நாளும்மூடிக்கொள்ளும்
3 வெயில்நேரத்தில்குளிர்நிழலே
புயல்காற்றில்புகலிடமே
கடுமழையில்காப்பகமே
நான்தங்கும்கூடாரமே

Aaviyanavarea Anbu Neasarea
Aatkondu Nadathumaiyaa
1 Unthan Paathaigal Arinthida Seiyum
Um Vazhigal Kattru Thaarum
Unthan Vaarthaiyin Velichatthilea
Dhinandhinam Nadathumaiya
2 Kannin Manipole Kaattharulum
Kazhugu Pole Sumantharulum
UnthanSiragugalNilalthanilea
YennaalumMoodiKollum
3 VeyilNearathilKulirNilalea
PuyalKattrilPugalidamea
KadumazhaiyinKaapagamea
NaanThangumKuudaramea


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com