Asaivaadum Aaviye Thuimaiyiஅசைவாடும்ஆவியே
அசைவாடும்ஆவியே
தூய்மையின்ஆவியே
இடம்அசையஉள்ளம்நிரம்ப
இறங்கிவாருமே
1 பெலனடையநிரப்பிடுமேபெலத்தின்ஆவியே
கனமடையஊற்றிடுமேஞானத்தின்ஆவியே
2 தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்
3 துடைத்திடுமேகண்ணீரெல்லாம்
கிருபையின்பொற்கரத்தால்
நிரப்பிடுமேஆனந்ததால்மகிழ்வுடன் துதித்திடவே
Asaivaadum Aaviye
Thuimaiyin Aaviye
Idam Asaiye Ullam Niramba
Irangi Varumea
1 Belanadaiye Nirappidumea Belathin Aaviyea
Ganamadaiye Uuttridumea Nyanatthin Aaviyea
2 Theatridumey Ullangalai Yesuvin Naamathinaal
Aatdridumey Kaayangalai Abhishega Thailathinaal
3 Thudaithidumea Kannirellam
Kirubaiyin Potkaratthaal
Nirappidumea Ananthatthaal Magilvudan Thuthitidavea