• waytochurch.com logo
  • Song - 9491 : Bayamillai Bayamillaiyea Jeyamjeyamthaane-பயமில்லை பயமில்லையே ஜெயம்ஜெயம் Lyrics

  • Quick search
  • பயமில்லை பயமில்லையே ஜெயம்ஜெயம்தானே – 2
    ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – என்
    இயேசு நாமத்தில் ஜெயம்உண்டு – 2
    ஜெயம்உண்டு இயேசு நாமத்திலே – 2
    பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே
    பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே – 2
    1 ஆபிரகாமின் தேவன் என்னோடு இருகின்றார்
    ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2
    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கிலையே நான் தோற்று போவதில்லையே
    2 இதயம் விரும்புவதை எனக்கு தந்திடுவார்
    என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் – 2
    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே
    3 எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள்
    என் இரட்சகர் எனக்குள்ளேஇதைஇவ்வுலகம் அறியும் – 2
    ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2
    தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே

    Language:TAMIL | 909 | Write Comment
  • Post new Lyric | See Tips | Latest | Top Views | Songs List | mostviewed | Total Hits: 5557601
  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2018 Waytochurch.com