Nambathakka Thagappanea Ummaithaneaநம்பத்தக்கதகப்பனேஉம்மைதானேநம்ப
நம்பத்தக்கதகப்பனேஉம்மைதானேநம்பியுள்ளேன்
உம்மைதானேநம்பியுள்ளேன்நம்பத்தக்கதகப்பனே
வாழ்வேவழியேவாழ்த்துறேன்
உம்மைவணங்குகிறேன் (2)
1 உம்சமுகம்குடியிருந்து
சத்தியத்தைஉணவாக்கினேன் (2)
உம்வசனம்தியானம்செய்து
வார்த்தையால்வாழ்கின்றேன் (2)
2 இதயவிருப்பமெல்லாம்
எப்படியும்நிறைவேற்றுவீர் – என் (2)
ஒப்படைத்தேன்வழிகளெல்லாம்
உம்மையேசார்ந்துகொண்டேன் (2)
3 நீதிநேர்மையெல்லாம்
பட்டபகல்போலாகும் – என் (2)
நீர்எனக்குள்இருப்பதனால்
எல்லாம்செய்துமுடிப்பீர் (2)
NambathakkaThagappaneaUmmaithaneaNambiyullean
UmmaithaneaNambiyulleanNambathakkaThagappanea
VaalveaVazhiyeaVaalthuguren
UmmaiVanangugiren (2)
1 Um SamugamKudiyirunthu
SathiyathaiUnavaakineer (2)
Um VasanamThiyanamSeithu
VaarthaiyaalVaalgindren (2)
2 IthayaVirupamellaam
EppadiyumNiraivetruvir - En (2)
OppadaitheanVazhigalellaam
UmmaiyeaSaarnthuKonden (2)
3 NeethiNermaiyellaam
PatthapagalPoalaagum - En (2)
NeerEnakkulIrupathanaal
YellamSeithuMudippir (2)