https://waytochurch.com/css/WaytoChurchfonts.css Nambi Vanthen Mesaiya
  • waytochurch.com logo
Song # 9790

Nambi Vanthen Mesaiya


நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே -
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே
வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே
- நான்

2. நின் பாத தரிசனம் அன்பான கரிசனம்
நித நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே
– நான்

3. நாதனே கிருபைகூர்; வேதனே சிறுமைதீர்
அதி நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே
– நான்

4. பாவியில் பாவியே கோவியில் கோவியே
கன பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே.
– நான்

5. ஆதி ஓலோலமே பாதுகாலமே
உன தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
- நம்பிவந்தேனே – நான


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com