Nitthiya Nitthayamaai Umநித்தியநித்தியமாய்உம்
நித்தியநித்தியமாய்உம் (நேம்) நிலைத்திருக்கும்
தலைமுறைதலைமுறைக்கும்உம் (பேம்) பேசப்படும்
நித்தியமே (என்)சத்தியமே
நிரந்தரம்நீர்தானையா (2)
1 யாக்கோபைஉமக்கென்றுதேர்ந்தெடுதீரே
இஸ்ரவேலைபிரித்தெடுத்துதுதிக்கசெய்தீரே (2)
வல்லவர்நீர்தானேநல்லவர்நீர்தானே (2)
நான்பாடும்பாடல்நீர்தானே
தினம்தேடும்தேடல்நீர்தானே (2)
2 வானத்திலும்பூமியிலும்உம்விருப்பம்செய்கின்றீர்
மேகங்கள்எழச்செய்துமழைபொழிகின்றீர் (2)
பெரியவர்நீதானேஎன்பிரியமும்நீதானே (2)
3 வார்தையினால்வானங்கள்தோன்றசெய்தீரே
உம்சுவாசத்தினால்விண்மீன்கள்மிளிரசெய்தீரே (2)
சகலமும்படைத்தவரேசர்வவல்லவரே (2)
NitthiyaNitthayamaai Um (Name) Nilaitthirukkum
ThalaimuraiThalaimuraikkum Um (Fame) Peasappadum
Nitthiyamae (En)Satyamae
NirantharamNeerthanaiya (2)
1 YaakoppaiUmakkendruThertheduthirae
IsravelaiPirittheduthuThutikkeSeithirae (2)
VallavarNeerthaneNallavarNeerthane (2)
NaanPaadumPaadalNeerthane
ThinamThedumThedalNeerthane (2)
2 VaanatthilumBumiyilum Um ViruppamSeigindrir
MaegangalYelaseithuMazhaiPozhigindrir (2)
PeriyavarNeerthane En PiriyamumNeerthane (2)
3 VaarthaiyinaalVaanangalThondraSeithirae
Um SuvasatthinaalVinmeengalMiliraSeithirae (2)
SagalamumPadaithavaraeSarvaVallavarae (2)