• waytochurch.com logo
Song # 9996

thuthitiduvean muluithayatthodu


1 துதித்திடுவேன் முழுஇதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழுஉள்ளத்தோடு
உன்னதரே உம்மில்மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
முழுஇதயத்தோடு துதித்திடுவேன்
முழுஉள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
2 ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
3 நாடி தேடி வரும் மனிதர்களை
டேடிகைவிடுவதேயில்லை
ஒருபோதும்கைவிடமாட்டீர்
4 வறியவர்கள் மறக்கபடுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
5 உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள்

Thuthitiduvean MuluIthayatthodu
Puzhalnthiduvean MuluUllathodu
1 Unnatharea UmmilMagilnthu
Kalikuurginren Thinamum
MuluIthayathoduThuthitiduvean
MuluUllathodu Puzhalnthiduvean
2 Odukkapaduvorkku Adaikkalamea
Nerukkadi Velaiyil Pugalidamea
Adaikkalamea Pugalidamea
3 Naadi Thedi Varum Manithargalai
Daddy Kaividuvatheaillai
Orupothum Kaividemaattir
4 Valiyavargal Marakkapaduvathillai
Yeliyor Nambikai Veenpovathillai
Yeliyor Nambikai Veenpovathillai
5 Umathu Thirunaamam Arinthavargal
Ummai Nambi Thinam Thuthippaargal
Kalikuurnthu Magilvaargal

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com