kirubasanathandai odi vandhen கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே x (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே x (2)உம் கிருபை இல்லை என்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் x (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே x (2)என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர் x (2)உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே x (2)சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் x (2)சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிறைத்திடுமே x (2)கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இறங்கிடுமே x (2)தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே x (2)